மேலும் செய்திகள்
ஒடிசாவில் சிறிய ரக விமானம் விபத்து: 6 பேர் காயம்
2 hour(s) ago
ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
3 hour(s) ago | 11
உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
5 hour(s) ago | 15
வாக்குறுதிகளை மறந்தனர்!பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலம் மிகவும் இருண்ட காலகட்டமாக வரலாற்றில் எழுதப்படும். பெரிய பெரிய வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.முகுல் வாஸ்னிக்ராஜ்யசபா எம்.பி., -- காங்., வடகிழக்கில் வளர்ச்சி!பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள், 2014ல் மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெரிய மாற்றத்தை கண்டுள்ளன. பா.ஜ., தேர்தல் வாக்குறுதிகளில், சொன்னதையும் செய்துள்ளது; சொல்லாததையும் செய்துள்ளது.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,வரலாறு மாறாது!இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். ஒரு பக்கத்தில் நாட்டை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் உள்ளது. மற்றொரு பக்கத்தில் மக்களை பிரிக்க முயற்சிக்கும் நபர்கள் உள்ளனர். இதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. பொய்களை கூறுவதால் வரலாறு மாறிவிடாது. ராகுல்காங்கிரஸ் -- எம்.பி.,
2 hour(s) ago
3 hour(s) ago | 11
5 hour(s) ago | 15