உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

திருப்திபடுத்துவதில் போட்டி!கேரளாவில் மார்க்சிஸ்ட்- மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசுவதில்லை. சி.ஏ.ஏ., பாலஸ்தீன பிரச்னை பற்றி விவாதிக்கின்றனர். இரு கூட்டணிகளும் பயங்கரவாத சக்திகளை திருப்திபடுத்த போட்டி போடுகின்றனர். பிரகாஷ் ஜாவடேகர்கேரள பா.ஜ., பொறுப்பாளர்என்றும் நம்முடன் காஷ்மீர்!பிரதமர் தன் பிரசாரங்களில் காஷ்மீர் பற்றி பேசுவதில்லை என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ 70 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தது காங்கிரஸ். மோடி அதை நீக்கி, காஷ்மீரை நாட்டுடன் நிரந்தரமாக ஒருங்கிணைத்தார். அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,காங்கிரஸ் அலை வீசுகிறது!கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் அதன் ஐந்து உத்தரவாதங்களின் அலை வீசுகிறது. இதனால் எளிதாக 20 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வெல்லும். இங்கு பா.ஜ., அலை என்ற ஒன்றே இல்லை. தேர்தல் முடிந்ததும், மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.,வுடன் இணைந்து விடும். சிவகுமார்கர்நாடக துணை முதல்வர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை