மேலும் செய்திகள்
பெரும் அவமானம்!
2 hour(s) ago | 1
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!
3 hour(s) ago | 2
தலைமை நீதிபதியை தாக்க முயற்சி சுப்ரீம் கோர்ட் அறையில் அதிர்ச்சி
4 hour(s) ago | 2
துரத்த முடியாது!சந்தேஷ்காலி சம்பவத்தில் திரிணமுல் காங்கிரஸ் மீது படிந்த கறையை துடைப்பதற்காக, என் மீது சேற்றை வாரி வீசுகிறார் மம்தா. என்னை மேற்கு வங்கத்தில் இருந்து துரத்த, இது போன்ற முயற்சிகள் பலிக்காது. அமித் மாள்வியாதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர், பா.ஜ.,பிரதமரிடம் தீர்வு இல்லை!நான்கு மாதங்களாக உணவுப் பொருட்களின் விலைவாசி 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி ஓராண்டாக 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வு இல்லை.ஜெய்ராம் ரமேஷ்பொதுச்செயலர், காங்கிரஸ்கட்டுப்பாட்டை பெறுவேன்!லோக்சபா தேர்தலில் காட்டிய ஒற்றுமை, அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும். மாநிலத்தின் கட்டுப்பாட்டை பெறுவதே என் முயற்சி. இதை அடைய, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.சரத் பவார்தலைவர், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 2