உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

அமேதி:வீட்டில் ஸ்விட்ச் போர்டில் வேலை செய்து கொண்டிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பெண் சடலம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.உத்தர பிரதேச மாநிலம் அமேதி அருகே கோல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங். தன் வீட்டில் மின்விசிறி இணைப்பை அகற்ற ஸ்விட்ச் போர்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்ததார். இதுகுறித்து, சங்ராம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆற்றில் கிடந்த பெண்விஷேஷ்வர்கஞ்ச் மார்க்கெட்டில் வசிக்கும் கீதா தேவி,45, என்பவர் உடல் மால்தி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. காலைக் கடனுக்காக ஆற்றங்கரைக்கு சென்றவர், ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை