வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீட் தேர்வில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த காங்கிரஸ் காலை நக்கி பிழைக்கும் சில அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த வேலையை செய்திருப்பார்கள் ... பிடிபட்ட அதிகாரிகளின் கட்சி பின்புலம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் ... இந்த திருட்டு மாடல் கூட்ட்டமே காங்கிரஸ் களவாணிகளுடன் கூட்டு ஏதாவது சதி செய்து இருக்கலாம்.... இந்த பிரச்சனையில் திருட்டு திமுக மெதுவாக உள்ளே புகுந்து தனது ஆதாயத்திற்காக நீட்டை ஒழிக்க அழிக்க வேண்டும் என்று உருட்டி கொண்டிருக்கிறது .... பிஜேபி இந்த அரசியலை புரிந்துகொள்ள வேண்டும் ..
நீட் தேர்வு வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு வரப் பிரசாதம். பல கோடிகள் பணம் போட்டு மருத்துவக் கல்லூரி நடத்தும் பெரும் முலைகளுக்கு தான் பிரச்சினை. மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் லாபி அரசை தவிர்க்கக்கூடிய திசை திருப்பக் கூடிய வலிமையான லாபி. அவர்கள் வருமானம் பார்ப்பதற்கு நீட் தேர்வு தடையாக இருக்கிறது வேறு என்ன செய்வார்கள் அதை நிறுத்தத்தான் முயற்சிப்பார்கள். இந்திய அளவில் பொறியியல் படிப்புகளுக்கும் இதுபோன்ற நுழைவு தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். தற்போது மாணவர்கள் 10 முதல் 15 நுழைவு தேர்வுகள் எழுதுகிறார்கள். இந்த சிரமம் குறையும்.
சம்பந்தப்பட்ட குறை ஆய்வு செய்கின்றது. இரண்டு இடங்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறு நடைபெறாமல் இருக்க முனேச்ச்ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்குமேல் என்ன வேண்டும். அரசியல்வியாதிகளின் மருத்துவ கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிறைய பணம் பெற்றுக்கொண்டு மருத்துவம் பயில அனுமதிக்க முடியவில்லை. எனவே நீட்டை ரத்து செய்யவேண்டும். இதைத்தவிர வேறு என்ன. இதை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூச்சலிடலாம். இது வேறொன்றும் மக்கள் பிரச்சனைஇல்லை
நீட் படிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். மண்டுகளுக்கு கஷ்டம். ஏதாவது குற்றம் சொல்லி, நீட்டை நீக்கிவிட்டு, படிக்காத மண்டுகளுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு சீட் கொடுக்க திமுக திட்டம் போடுகிறது. நீட்டில் எந்த குளறும்படியும் இல்லை. மிகவும் சிறப்பாக செயல்படுவதால், பிஜேபிக்கு நல்லபெயர் கிடைக்கிறதே என்று திமுக எரிச்சல் அடைகிறது. சிபிஎஸ்சி சிலபஸ் கஷ்டமாக இருந்தால், அதற்கு மத்திய அரசு என்ன செய்யமுடியும்? மாணவர்கள் தான் படித்து பாஸ் செய்ய வேண்டும். மாநில சிலபஸை மத்திய சிலபஸ் போன்று கடினமாக மாற்றுங்கள். ரெண்டும் ரெண்டும் நாலு என்று பனிரெண்டாம் வகுப்பில் படிக்க கூடாது. மாநில சிலபஸ் மிகவும் எளிதாக வைத்துக்கொண்டு, மத்திய சிலபஸ் கஷ்டம் என்று புலம்பக்கூடாது.
எவனாவது ஒருத்தன் மருத்துவ கல்லூரி அனைத்தும் அரசுடமை ஆக்க படும். எல்லோருக்கும் பீஸ் 44000 மட்டுமே னு சொல்லுவானா?
ஏதாவது ஒரு நிலைக்குழு ஒழுங்காக வேலை செய்ததா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் பொழுது இதற்கும் நிலைக்குழு என்பது நீதிமன்றத்தையே கேவலப்படுத்துவது போலத்தான். நீட் தேர்வில் மோசடி என்றால் நிட்டை நீக்கவேண்டும் என்பது தலை வலி வந்தால் தலையை வெட்டி எடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருக்கிறது. சாராயத்தால் நாற்பதாயிரம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தும் கூட டாஸ்மாக்கை தடை செய்யவில்லையே - பின்னர் எப்படி, எதன் அடிப்படையில் நிட்டை நீக்கி விடலாம் என்கிறார்கள் . ஊசிப்போன திராவிட லாஜிக்கால் எந்தப்பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது
என்.சி.இ.ஆர்.டி., குறித்து பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு செய்ய வேண்டுமாம் .....என்.சி.இ.ஆர்.டி., மதம் மாற்றிகளுக்கு ஆதரவாக உள்ளதா , என்று ஆராய்ச்சி செய்ய வேண்டுமா ??....
ரமேஷுக்கு உங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வை நீங்களே அமலுக்கு கொண்டுவருவீர்கள் பிறகு நீங்களே கூட்டணிக்கட்சிக்கு அடிமையாகப்போனபின் இப்போது பப்பு காங்கிரசு திமுக சொல்படி ஆட்டம் போடுகிறது உங்களுக்கு ஒரு நேர்மை ஒரு ஸ்டான்ட் ஒரு கொள்கை வேண்டாமா நாளுக்கு ஒரு சட்டம் கொண்டுவந்து யாரை திருப்திப்படுத்தப்போகிரிர்கள் மக்கள் ஏமார்ந்தவர்கள் அல்ல அல்ல அல்ல
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். 60 வருஷம் புடுங்குனது போதும் திமுக திருடர்களை சேத்துக்கிட்டு நீங்க பண்ண அட்டூழியம் போதும்.
மேலும் செய்திகள்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
22 minutes ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
23 minutes ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
23 minutes ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
24 minutes ago
1,750 கிலோ பட்டாசு பறிமுதல் டில்லியில் 7 பேர் பிடிபட்டனர்
25 minutes ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
27 minutes ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
27 minutes ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
28 minutes ago
புதுமையான தோசை திருவிழா
48 minutes ago