உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஸ்போர்ட் சேவை 5 நாள் முடக்கம்

பாஸ்போர்ட் சேவை 5 நாள் முடக்கம்

ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஆவண சரிபார்ப்பு நேர்காணலுக்கு முன்பதிவு செய்துள்ள அனைவரும் பிற நாள்களில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை