உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடிக்கு ‛‛ இனிப்பு ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து

மோடிக்கு ‛‛ இனிப்பு ஊட்டி ஜனாதிபதி வாழ்த்து

புதுடில்லி: மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க உள்ள நரேந்திர மோடிக்கு லெசி ‛'இனிப்பு'' ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.இன்று ஜனாதிபதி மாளிகை வந்த நரேந்திர மோடி , எம்.பி.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதிமுர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அப்போது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு லெசி ‛‛இனிப்பு '' ஊட்டி விட்டதுடன் வாழ்த்தும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஜஜ
ஜூன் 08, 2024 06:45

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை யா மோடிக்கு விழுந்த அடி பத்தலையா?


Venkat
ஜூன் 07, 2024 23:20

மோடி சாப்புட்ற கடைசி இனிப்பு இதுதான்.... இனிமே எல்லாம் கசப்புதான் அதை நாசூக்கா சொன்ன ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்...


sankaranarayanan
ஜூன் 07, 2024 21:39

தாய் பாசத்தை தெரிவிக்கிறார் வாழ்க பல்லாண்டு


பெரிய ராசு
ஜூன் 07, 2024 21:16

எத்தனையோ சதியில் வீழிந்துவிடாமல் ..இந்தியாவையும் இந்து மக்களையும் காப்பாற்ற தழைத்தோங்கும் தலைவனுக்கு வாழ்த்துக்கள்


delhikkaran
ஜூன் 07, 2024 21:12

கெட்டியான லஸ்ஸி தான் ஹிந்தியில் தஹிசீனி


delhikkaran
ஜூன் 07, 2024 20:45

தஹி சீனி என்பது தயிரும் சர்க்கரையும் கலந்தது


Priyan Vadanad
ஜூன் 07, 2024 20:43

பரவாயில்லையே


மேலும் செய்திகள்