உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் கைது: டில்லியில் போராட்டம்

கெஜ்ரிவால் கைது: டில்லியில் போராட்டம்

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து டில்லியின் முக்கிய வீதிகளில் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலரை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அகற்றினர். இவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவரை சந்தித்து ஆறுதல் கூற காங்., எம்.பி., ராகுல் கோர்ட்டுக்கு செல்வார் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

போராட்டம் நடத்த திட்டம்

கெஜ்ரிவால் கைதை கண்டித்து போராட்டம் நடத்த ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்பாட்டம் , தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ஏதும் வன்முறை நடக்காமல் தடுக்க டில்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் குடும்பத்தினரை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

DVRR
மார் 22, 2024 17:33

மற்றவர்கள் Experience ஐ கேட்டு தெரிந்து கொள்வது நல்லது தானே


சிவா
மார் 22, 2024 15:15

பசுத்தோல் போர்த்திய புலி ?


Lion Drsekar
மார் 22, 2024 14:52

Let us forget about the X or Y Gajriwal started this party againt Congress, Now they are coming towards this party ? It is a clear evidence that all political parties are hand and gloves, Only we are victims We have to be careful?? vandhe matharam


rsudarsan lic
மார் 22, 2024 13:34

Emergency BJP STYLE


Bye Pass
மார் 23, 2024 19:27

Court will give relief if he is innocent


Ramalingam Shanmugam
மார் 22, 2024 13:21

today kejji tomorrow pappu


குமரி குருவி
மார் 22, 2024 13:17

ஊழல்வாதிகளுக்கு பண நாயக மன போக்கில் மக்கள் ஆதரவு தந்தால்.. ஊழல் ஒழியுமா...


V GOPALAN
மார் 22, 2024 12:55

Who are crying are mostly from Pakistan,Afgan and Bangladesh


வாய்மையே வெல்லும்
மார் 22, 2024 12:40

aapesars appadiye thamizhnattukkum konjam vanthu aajar aayittu aavana senjeenganna nannaayittu irukkum


PREM KUMAR K R
மார் 22, 2024 11:25

ஆறுதல் கூற இவரும் அதை பெற கேஜரிவால் கூட தகுதியற்றவர்


குமரன்
மார் 22, 2024 11:12

சில அரசியல் கட்சி தலைவர்கள் ஊழலை ஒழிப்பதற்கு பதில் ஊக்குவிக்கிறார்கள் இது நாடு பலவீனம் அடைவதற்கு வழிவகுக்கும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி