உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ. 30 கோடி போதை பொருள் கடத்தல் : ஜெர்மன் வாழ் இந்தியர் கைது

ரூ. 30 கோடி போதை பொருள் கடத்தல் : ஜெர்மன் வாழ் இந்தியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வந்ததாக ஜெர்மன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரை சி.பி.ஐ. கைது செய்து விசாரித்து வருகிறது.கத்தாரின் தோகாவிலிருந்து இண்டிகோ விமானம் 6 இ1308 விமானம் மூலம் கோகைன் போதை பொருள் கடத்தி வருவதாக சி.பி.ஐ.,க்கு ரகசிய தகவல் கிடைத்தையடுத்து டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் ஜெர்மன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரிடம் நடத்திய சோதனையில் 6 கி.கி. கோகைன் போதை பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை சி.பி.ஐ.,போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Natarajan Ramanathan
ஆக 08, 2024 00:19

எப்போது பெயர் போடவில்லையா அப்போதே அந்த நபர் மர்ம மதத்தை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.


shakti
ஜூலை 30, 2024 18:36

தனியார் அமைப்பு ஆளாக இருக்கும் அதனால்தான் பெயர் போடவில்லையா ..


Sridhar
ஜூலை 26, 2024 13:07

ஒருவேளை துருவ ராதியா இருக்குமோ?


Neutrallite
ஜூலை 26, 2024 12:11

ஏன் பெயர் குறிப்பிடப்படவில்லை?


Nandakumar Naidu.
ஜூலை 26, 2024 13:42

கடதியவர் ஹிந்துவாக இருந்திருந்தால் பெயர் போட்டிருப்பர்களோ என்னவோ.


Ramarajpd
ஜூலை 26, 2024 09:31

பேர் போடவில்லைனா யாருக்கும் தேரியாத!!


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 26, 2024 08:38

பேரு இல்லீங்களா ????


Kasimani Baskaran
ஜூலை 26, 2024 05:27

சந்தேகம் வராத அளவில் உள்ள நபர்களை வைத்து கடத்தினால்தான் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். எல்லா விமான நிலையங்களிலும் மோப்ப நாய்களை வைத்து பிடிக்க வேண்டும். போதைப்பொருள்களால் மொத்த சமுதாயமும் அழிந்து போகும்...


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ