உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத அமைப்பின் உதவியோடு வயநாட்டில் போட்டியிடும் ராகுல்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி சாடல்

பயங்கரவாத அமைப்பின் உதவியோடு வயநாட்டில் போட்டியிடும் ராகுல்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட பி.எப்.ஐ., பயங்கரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது' என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையாக சாடியுள்ளார்.இது குறித்து ஸ்மிருதி இரானி கூறியிருப்பதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுல் வரலாற்று ரீதியாக காங்கிரசுடன் இணைந்த தொகுதியான அமேதியில் வசிப்பவர்களை இழிவுபடுத்தி பேசினார். அமேதி மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசிர்வதிப்பார்கள். காந்தி குடும்பத்தினர் அமேதியில் போட்டியிடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அமேதி தொகுதியில் உள்ள 19 லட்சம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி ரேஷன் பொருட்கள் வழங்கி வருகிறார்.ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட பி.எப்.ஐ., பயங்கரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
ஏப் 09, 2024 08:58

பப்பு..... அவர் என்றுமே பயங்கரவாத அமைப்பின் கூட்டாளி தான்..... அவரது பேச்சு எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சாக தான் இருக்கும்.


முருகன்
ஏப் 08, 2024 21:34

மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கொடுப்பது எல்லாம் உங்கள் அரசின் சாதனையை ?


krishna
ஏப் 08, 2024 19:37

DESA VIRODHAM ENBADHU NEHRU KAALAM THODANGI CONGRESS GENE.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 08, 2024 16:29

கவலைப்படவேண்டாம் இந்தி கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதே இந்தி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வயநாட்டில் தோற்கடித்து விடுவார்கள்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை