உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக..

இன்று இனிதாக..

ஆன்மிகம்விநாயகர் சதுர்த்தி நகரின் கோவில்களில் இன்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கின்றன. நேரம்: காலை 8:00 மணி: ஸ்ரீ சுதர்ஷன ஹோமம்; மாலை 6:00 மணி: கலாச்சார நிகழ்ச்சி. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹாகணபதி கோவில், டேங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில்.ஆண்டு விழா ஆண்டு விழா. நேரம்: மாலை 5:15 மணி: பெங்களூரு பிரேசர் டவுன் துாய அலாய்சியஸ் நடுநிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை அமர்நாத் தினேஷ் ராய், ஜெபமாலை, நவநாள் ஜெபத்தை தொடர்ந்து திருப்பலி நிகழ்த்துகிறார். இடம்: உரிகம், தங்கவயல்.பொதுகருத்தரங்கு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் சார்பில் தற்கொலை தடுப்பு, ஆராய்ச்சி, பயிற்சி கூட்டம். நேரம்: காலை 11:00 மணி. இடம்: கருத்தரங்கு மையம், நிமான்ஸ் வளாகம், பெங்களூரு.அறிவியல் கண்காட்சி சயின்ஸ் கேலரி பெங்களூரு சார்பில் 'சை560' கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.யோகா, கராத்தே ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.களிமண் பயிற்சி ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.நடன பயிற்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.மெழுகுவர்த்தி பயிற்சி 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.இசை லாப்ட் 38 வழங்கும் மண்டே நைட் இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.காமெடி லாப்ட் 38 வழங்கும் மண்டே நைட் இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.காமெடி காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. பேர்புட் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், கல்யாண் நகர், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை