மேலும் செய்திகள்
பெரும் தவறு!
7 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6
புதுடில்லி : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் 2021 -- 22ம் ஆண்டுக்கான வருவாய் வெறும், 680 ரூபாய் என குறிப்பிட்டுள்ளதாக காங்கிரஸ் தேர்தல் கமிஷனில்புகார் அளித்து உள்ளது. உண்மையான வருமானத்துக்கும், வேட்புமனுவில் காட்டியுள்ள வருமானத்துக்கு வித்தியாசம் இருப்பதாக, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற தேர்தல் கமிஷன், மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தாக்கல் செய்துள்ள வருமான வரி தகவல்களை உறுதிப்படுத்தும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுஉள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago | 1
7 hour(s) ago
8 hour(s) ago | 6