வாசகர்கள் கருத்துகள் ( 21 )
You blockhead. Nobody condemn about camera, story narrated - you mother FyyKer - or anything you mentioned. How Hindu names given to the terrorists? Thats all.
திரைப்படத்தைத் திரைப்படமாக மட்டுமே பாருங்கள் அதில் கதை சொல்லப்பட்ட விதம் நடிக நடிகையர் நடிப்புத் திறமை காமிரா நுணுக்கம் என எத்தனையோ இருக்க இதில் காரணமின்றி இந்தியரா பாகிஸ்தானியரா என்ற சர்ச்சை தேவையா? ஒரு பயங்கரவாதியை பேட்டி கண்ட ஆங்கில வார இதழுக்கு அவர் சொன்னது "காசு கொடுத்தால் இங்கிருக்கும் இந்தியர் எதிர்பார்க்கும் சேதம் விளைவிப்பார் வெளியிலிருந்து எவரும் வர வேண்டாம்"என்பதுதான் நம் எதிர்க்கட்சிகளும், காசுக்கு ஆசைப்பட்டு நம் நாட்டு நடப்புக்களை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தித்தாளுக்குத் தருபவர்களும் இந்தியர்தானே.தர்க்க ரீதியாக சிந்தித்தாலும் உள்நாட்டில் இருக்கும் நபர்களை வைத்துத்தான் வெளிநாட்டார் சதி செய்வார்கள்
I am surprising on seeing your long comment. You blockhead. Nobody condemn about camera, story narrated - you mother FyyKer - or anything you mentioned. How Hindu names given to the terrorists? Thats all.
வெப் சீரிஸ் நன்றாக இருந்தது. இது உள்துறை அமைச்சகம் ஜனவரி 2000ம் வருடம் கொடுத்த அறிக்கை போலத்தான் இதை எடுத்துள்ளார்கள். பாக்கிஸ்தான் தீவரவாதிகள் அதை போலத்தான் செய்துள்ளார்கள். அப்போதுதானே ஹிந்துகள் செய்தது போல் மடை மாற்றம் செய்யலாம். மிகவும் பக்கா பிளான்.தயாரிப்பாளர்கள், டைரக்டர் தவறு முற்றிலும் ISI பின் லடேன், தாலிபன் போராளிகள் ரெண்டு பிரிவு - ஒன்று ஆட்சியில் உள்ளது மற்றது பின் லடேன் தலைமையின் கீழ் இயங்கியது. Al Qaeda உதவிகள் விமான கடத்துலுக்கு எல்லாம் அற்புதமாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. ரம்ஜான் மாதம் எனவே கமாண்டோ நுழைந்து சுட்டு வீழ்த்த கூடாது என, மிகவும் தந்திரமாக பேசி 3 கொடும் தீவிரவாத நாய்களை விடுவிக்க வைத்தது, அதன் பிறகு நடந்த பல கொடுமையான தீவிரவாத செயல்களுக்கு காரணம். 2001 பாராளுமன்ற தாக்குதல். 2008 மும்பையில் தாக்குதல். புலவமா தாக்குதல். இன்னும் பல இன்றும் தொடர்கிறது.
தயாரிப்பாளர், Netflix, இயக்குனர் தவறு கண்டிப்பாக கிடையாது. உள்துறை அமைச்சகம் 2000 சமர்ப்பித்த விசாரணை அறிக்கைப்படியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
It is surprising how you senseless goon wrote an essay in vein. You blockhead. Nobody condemn about camera, story narrated - you mother FyyKer - or anything you mentioned. How Hindu names given to the terrorists? Thats all.
அதாவது இந்த தொடரை தயாரித்தவர்கள் பிறப்பிற்கு வெளிநாட்டு மதத்தினர் காரணமாக இருந்திருப்பார்கள் போல ,
The whole serial should be banned. Pakistani terrorists did it and the names of Hindus are given to turn the whole incident as though Hindus are the reason.
இந்த திருட்டு வேலையை வேறு செய்கிறார்களா.... விட்டால் இந்துக்கள் தான் விமானத்தை கடத்தி....சிறையில் இருந்த முஸ்லீம் தீவிரவாதிகளை விடுதலை செய்ய வைத்தார்கள் என்று கதை கட்டினாலும் கட்டுவார்கள்.
சொரண உள்ள ஹிந்துவா இருந்தால் நெட்ப்ளிஸ் சந்தாவை நிறுத்த சொல்லுங்க பாப்போம். புலம்பல் எல்லாம் ஆன்லைனில் தான். ஒரு புள்ள செய்யாது
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், இது மற்ற அயோக்கிய கதை ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் தொடரில் நடித்த ஹிந்துக்களை கண்டிக்காதது என் ????
இங்கே கூட ஹிந்து பெயர்களில் எழுதி ஹிந்துக்களை, ஹிந்து மதத்தை அவமதிப்பது பல வருடங்களாக டிரெண்ட் ... ஆனா நீங்க வேறு பெயரில் வந்தால் பச்சை குத்திக்கொண்டு வந்த காந்தி கொலையாளி பரம்பரையா என்பார்கள் .....
இந்த அமெரிக்கா நிறுவனங்கள் - Netflix தேசவிரோத செயல்களை செய்வதில் வல்லவர்கள். அதிலே மானம் கேட்டு பணத்திற்காக நடிக்கும் ஒரு கோமாளி கூட்டம். புறக்கணியுங்கள்.