வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அமெரிக்க ஜனாதிபதி துணை ஜனாதிபதி தேர்தல் மிக ரம்யமாக இருக்கும் ஏனென்றால் டெமாக்ரெட்டு கட்சி ஜனாதிபதியாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் என்பவரின் பூர்விகம் தாய் முதலானோர் தமிழகத்தின் சென்னை பெசந்து நகரில் வசித்தவர் அதே போன்ற இப்போது அவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதியாக வெனிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அவரது மனைவியும் ஆந்திராவை சேர்ந்தவர். வட்லூரு கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் சுப்பிரமணிய சர்மா என்ற ஹிந்து பூசாரி, துணை அதிபராக வேன்ஸ் வெற்றிப்பெற வேண்டும் என தினமும் பூஜை செய்து வழிபாடு செய்துவருகிறார். இப்படி அமெரிக்க தேர்தலில் போட்டியிடுபர்களுக்கு இந்தியாவில் பூஜை செய்வது நம் நாடு ஒன்றேதான்
சும்மாவே அமெரிக்கா இவனுங்க சொந்த நாடு மாதிரி நினைப்பண்ணுங்க. இப்போ துணை பிரிதமர் மனைவி தெலுங்குக்காரி சும்மா விடுவானுங்காலா? டிரம்ப் தன்னை மீறி யாரும் செயல் பட்டாள் அவர்கள் தூக்கி அடிக்க படுவார்கள். இப்போ இந்த தெலுங்கனுங்க அளவுக்கு மீறி நடந்தால் டிரம்ப் வெறுப்பு அடைய நேரிடும்.
Most Interesting thing is that என்று எவ்வளவு பேருக்கு தெரியும்
இப்போது யார் வெற்றி பெற்றாலும் இந்தியர்களின் ஆதிக்கம் தொடரும். கமலா ஹாரிஸ் அதிபர் இந்தியா தொடர்பு, இல்லாவிட்டால் துணை அதிபரின் மனைவி இந்தியா பூர்வீகம். எப்படியும் வெற்றி-வெற்றி வியூகம்.
இங்கிலாந்து உலகமெல்லாம் சென்று மக்களை அடிமைப்படுத்தி வாழ்ந்தது???இப்போது இந்தியர் இங்கிலாந்தின் பிரதமராக போன மாதம் வரை 2 ஆண்டுகள். இப்போது USA அதிபர் போட்டிக்கு கமலா ஹாரிஸ் துணை அதிபர் போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த பெண்ணின் கணவர்??? இந்தியா எவ்வளவு முன்னேற்றம் அடைந்து விட்டது பாருங்கள். அனால் ஒரே வித்தியாசம் இங்கிலாந்து இங்கிலாந்து மக்களுக்காக மட்டுமே உலகம் பூராவும் ஆட்சி செய்தது.
.ஸனாதனத்தை இப்படிப்பட்ட பையித்தியக்காரத்தனமா இழிவுபடுத்தாதீர்
அவர் கணவர் ஒருவேலை தேர்தலில் வெற்றிபெற்றால், உங்க ஊருக்கு ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்.
ரொம்ப புரட்டி , தனித்துவம் பார்த்தால் நாம் ஒன்றாய் இருக்க முடியாது.
நம்ம ஊர் மகள் / மாப்பிள்ளை என்ற ஒரு பெருமைதான் ரிஷி சுனக், கமலா ஹாரிஸ் என்று இந்திய பரம்பரையினர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அங்கு ஆட்சியிலும் பங்கு கொள்வது பெருமைதான் அதற்காக அவர்கள் தாய் நாட்டை விட்டு படிப்பு, தொழில் என்று அங்கு settle ஆனபின் அவர்களுக்கே சொந்த ஊர் மேல் என்ன புதிதாக அக்கறை வந்து என்ன நல்லது செய்யப்போகிறார்கள் ?
வழிபாடு நல்லது தான் ஆனால் சாய்பாபா வழிபாட்டை தவிர்ப்போம்.... வழிபாடு பெருகப் பெருக, வாய்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கும்....
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
2 hour(s) ago
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
6 hour(s) ago | 1