மேலும் செய்திகள்
மாவட்டத்தில் தொடர் மழை நவரை அறுவடை பாதிப்பு
12-Aug-2024
புதுடில்லி:தெற்கு மற்றும் மத்திய டில்லியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.வானிலை ஆய்வு மையம் டில்லிக்கு நேற்று மழை குறித்த எச்சரிக்கை எதுவும் இல்லை எனப்படும் பச்சை எச்சரிக்கை விடுத்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 25.2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது.
12-Aug-2024