உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பவானிக்கு முன்ஜாமின் கிடைக்குமா?

பவானிக்கு முன்ஜாமின் கிடைக்குமா?

பெங்களூரு:பெண் கடத்தல் வழக்கில், பெங்களூரு மக்கள் பிரநிதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பவானி ரேவண்ணா, தாக்கல் செய்த முன்ஜாமின் மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.பெண் கடத்தல் வழக்கில், பவானி ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபுவிடம், சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பவானி ரேவண்ணாவுக்கு, சிறப்பு விசாரணை குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.இந்நிலையில், இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், பவானி ரேவண்ணா மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முன்ஜாமின் தொடர்பாக இன்று விசாரணை நடத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ