வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சூப்பர் ஐயா கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுடலாம் நமக்கு நமது நாட்டுக்கு அரசு விமானம் கிடையாது அப்புறம் அரசு விமான தளமும் கிடையாது மிகவும் நன்று
புதுடில்லி; திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறி உள்ளார்.இதுதொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு; திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஸ்வர், ராய்ப்பூர் விமான நிலையங்கள், 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாரிடம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் அந்த பதிலில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஐயா கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுடலாம் நமக்கு நமது நாட்டுக்கு அரசு விமானம் கிடையாது அப்புறம் அரசு விமான தளமும் கிடையாது மிகவும் நன்று