வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வெளிநாடுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு அரசாங்கத்தின் மருத்துவ காப்பீடு போன்ற சலுகைகள் உண்டு. இந்தியாவில் - சாபக்கேடு - உழைக்கும் காலம் முழுவதும் அரசாங்கத்திற்கு 33 சதவிகிதம் வரியும் கட்டவேண்டும். அப்படி வருமான வரிக்கு கட்டுபவர்களுக்கு எந்த சலுகைகளும் கிடையாது.. அரசாங்கத்துறைகளில் பணிபுரிபவர்களுக்காவது இலவச மருத்துவ வசதிகள் அல்லது reimbursement வசதி ஓய்வு பெற்ற பிறகும் உள்ளது. தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் நிலைமை இன்னும் மோசம்.. வேலையும் நிச்சயம் கிடையாது, ஓய்வு காலத்திற்கும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ கட்டண கொள்ளைகளுக்கு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கொட்ட வேண்டும். பல ஆயிரங்கள் premium செலுத்தி, நமக்கு நாமே மருத்துவ காப்பீடும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை எல்லாம் விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால்...
சாதாரண டாக்டர் fees - குறைந்தது 500 ரூபாய் என்று ஆகிவிட்டது. அவசியம் இல்லாமல் சில பரிசோதனைகளை எடுக்க சொல்லி, அதன் கட்டணமும் அதிகம். இன்சூரன்ஸ்-மருத்துவமனைகள் கூட்டு... இதனால் அதிகரிக்கும் கட்டண கொள்ளை. தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு டார்கெட்.. இவ்வளவு வருமானம் இவ்வளவு லாபம் மாசத்திர்ற்கு கொண்டு வரவேண்டும். அதற்க்கு தகுந்தாற் போல அவர்களுக்கு incentive. நோயாளிகளின் பயத்தை தங்களுக்கு சாதமாக்கிக்கொண்டு, தேவையே இல்லாமல் ICU admission. Corona காலத்தில் மருத்துவமனைகள் பல லட்சங்களை பிடுங்கினார்கள்.. இறந்த பின்னும், அவர்கள் குடும்பத்தார்களிடம் இருந்து. சாமானிய பொதுஜனம் பிழைக்க முடியாத நிலைமைக்கு கொண்டு விட்டுவிட்டார்கள்... மத்திய / மாநில அரசாங்கங்கள் இந்த கட்டண கொள்ளைகளை தடுக்க ஒன்றும் செயல் வேடிக்கை பார்க்கிறது..
இவர் கூறிய கருத்து உண்மை தான் .இப்பொழுது எந்த டாக்டரும் நோயாளியை தொடுவதில்லை. ஸ்டெதாஸ் கோப் வைத்து பார்ப்பதில்லை .மருத்துவம் ஒரு காலத்தில் சேவையாக கருதப்பட்டது ஆனால் இன்று வியாபாரமாகி விட்டது தேவையில்லாத பரிசோதனைகளை செய்து விட்டு அவர்களிடம் கமிஷன் பெற்றுக்கொள் கிறார்கள் .லட்ச கணக்கில் செலவு செய்து விட்டு கோடிக்கணக்கில் அள்ளுகிறார்கள்
மருத்துவர்கள் முதலில் கேட்கும் கேள்வியே இன்சூரன்ஸ் இருக்கா என்று தான் , அப்போ தெரிஞ்சுக்கோங்க அவர்களின் தரம்
இதில் தனியார் மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் ஆஸ்பத்திரியிலும் ரகசிய கூட்டணி - ஒரு லட்சம் மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தால் ,பீஸ் ரெண்டு லட்சம் வரும் , இன்சூரன்ஸ் அமௌன்ட் ஸ்வாஹாதான் . . .
பாதி உண்மை . . . .மருத்துவ விலை அதிகமா ஆயிடுச்சு . . . டாக்டர் பீஸ் , மருந்து விலைகள் பல மடங்கு அதிகமா ஆயிடுச்சு . .. சாதாரண காய்ச்சல் ஜலதோஷத்துக்கு , ஒரு ஊசி போட்டு நாலு மாத்திரை கொடுத்திட்டு 1000 - 1500 , பிடிங்கிக்கிறாங்க . . . அதை தாண்டி எந்த நோய்க்கும் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டோம்னா , , மினிமம் 25000 பிடிங்கிட்டுதான் விடுவாங்க . . . எல்லா ப்ளட் டெஸ்ட் , ஸ்கெனிங் , அது இதுன்னு அவங்கிட்ட இருக்கிற மிசின் எல்லாத்துக்கும் , டியூ காட்டனும்ல . . .
முதலில் ஹோட்டலில் சாப்பிடுவதை நிறுத்தினால் போதும். கண்டதை தின்றால் மோடியா காப்பாற்றுவார்?
ஆயுஷ்மான் பாரத் , மோடி பார்மசி எல்லாம் இருக்கே... ஏன் கவலை?
எதுவும் அதிகரிக்கவில்லை. காப்பீடு மற்றும்... மருந்து கம்பெனிகள்..வேலைதான்.. நோய் அதிகம் வர காரணம்
மருத்துவ செலவு உயர்வுக்கு மாநில பொது சுகாதாரமின்மை முக்கிய காரணம் . கழிவு நீர் சுத்திகரிப்பு இல்லாத வீடு , தொழில் கூடம் அமைக்க அனுமதி கூடாது. கழிவு தொட்டி அமைத்து கழிவுநீரை தெரு குழாயுடன் இணைக்க வேண்டும். தற்போது உள்ளாட்சிகள் காலையில் குப்பை அகற்றும் . மழை நீர் வடிகால் மாவட்டம், பெரிய சுத்திகரிப்பு மாநில நிர்வாகம் அமைத்து பராமரிக்க வேண்டும். மாநில வருவாய் 3, 2, 1 என்ற முறையில் உள்ளாட்சி , மாவட்ட, மாநில நிர்வாகம் பகுந்து கொள்ள வேண்டும். மாநில அரசு மாநில நிர்வாகம் என்று மாற வேண்டும்.
முற்றிலும் சரியான கருத்து ....... பல இதயநோய்களுக்குக் காரணம் நீரிழிவு .....