வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மண்ணின் மைந்தர்களுக்கு நக்சல் முத்திரை குத்தி விட்டு இயற்கைவளங்களை ஏக்கர் ஒரு ரூபாய்க்கு அதானிக்கு தாரை வார்ப்பதில் உறுதியாக இருக்காங்க பாகிஸ்தான் பார்டரை கூட விட்டு வைக்கல்லை
வருங்கால இந்தியா மிகவும் பாதுகாப்புடன் இருக்க இது போல கடுமையான சூளுரைகள் பயன்பெறும். வளர்க பாரதம்.
வறுமையை ஒழித்தால் ...தானாக நக்சலிசம் ஒழியும்
திருட்டு கழகத்தை ஒழித்தால் ஊழலும் பிரிவினைவாதமும் தானாக ஒழியும்
வன பகுதியில் நக்சல் ஒழிப்பு எளிது. அர்பன் நக்சல் தேசம் முழுவதும் வியாபித்து அரசியல், சாதி, மத, தொண்டு அமைப்பில் கலந்து விட்டனர். சட்ட, பண, இருப்பிட, அந்நிய உதவி பெறுவது எளிது. ஒழிப்பு கடினம்.
அடுத்த டார்கெட் அதுதான்
அப்படியே திராவிடத்தையும் ஒழிக்க முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்
இவர் சொல்றது வட இந்தியாவை பத்தி தானே. அதுனால தேன் இந்தியாவில் டமில் நாட்டுக்கு என்னா பிரயோஜனம்?
The wretched legacy of UPA In 2014, as many as 125 districts in India were affected with Maoist terrorism Today it is down to 11 Naxal terror will be completely wiped out by March 31, 2026 Biggest most historic achievement of Modi 50 year old problem solved.
நக்சலைசத்தை ஒழிக்க வேண்டும் இது நல்ல முயற்சி தான்
அப்ப அப்ப ஊழலையும் ஒழிக்க உறுதி எடுங்க.
அப்படியே சுயநல அரசு அலுவலர்களையும் அரசியல்வாதிகளையும் தூய்மைப்படுத்துங்கள்.... அவ்வாறு செய்தால் நமது பாரத தேசம் மாபெரும் தற்சார்புடைய வல்லரசாக விரைவில் மாறிவிடும்....