உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு பரிந்துரை

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96வது கூட்டம் இன்று( மே 16) டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக சார்பில் ஆஜரான அதிகாரிகள் ‛‛ அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை'' எனக்கூறினர்.இதனை நிராகரித்த காவிரி ஒழுங்காற்று குழு, மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

chennai sivakumar
மே 16, 2024 22:46

பெர்ல்ஸ் பார்ட்ஸ் வேஸ்ட் வேஸ்ட் waste


panneer selvam
மே 16, 2024 21:48

Another waste paper recommendation No one cares about it So called SC judges do not want to know about it Stalin Ji does not want to rake up this issue with his younger brother Rahul Gandhi to avoid family friction So Tamils are as usual cheated


Ramesh Sargam
மே 16, 2024 20:24

சத்தியமாக கர்நாடக அரசு அந்த பரிந்துரைக்கு செவிமடுக்காது


GMM
மே 16, 2024 19:14

மாநில நதிநீர் தாவா உருவாக்கி அரசியல் செய்தது காங்கிரஸ் இதனை இறுதி செய்ய முடியாமல் தவிக்கிறது பிஜேபி பிரிவினையில் பல கோடி கன அடி நீர் பெற்றது பாகிஸ்தான் மற்றும் பங்கல்தேஷ்? உள்நாட்டு மக்களுக்குள் தாவா தாவா தீரும் வரை யூனியன் பின் மாநில அந்தஸ்து சரி வருமா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ