உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புகாருக்கு மேல் புகார் வருது; தேர்தல் கமிஷனில் சொல்லப்போறோம்: ராகுல் தந்த அப்டேட்

புகாருக்கு மேல் புகார் வருது; தேர்தல் கமிஷனில் சொல்லப்போறோம்: ராகுல் தந்த அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.இது குறித்து சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன். ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fqxs3pjj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹரியானாவின் எதிர்பாராத முடிவை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். உரிமைகள், பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். மக்களின் குரலுக்கு ஆதரவாக நிற்போம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் நன்றி. மாநிலத்தில் இண்டியா கூட்டணியின் வெற்றி அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக சுயமரியாதைக்கான வெற்றி. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

vijay
அக் 10, 2024 18:09

உம்ம கட்சி உமது கையெழுத்துடன் காசு பணம் அது இது தர்றோம் என்று நோட்டிஸ் கொடுத்துதான் வோட்டு வாங்கி ஜெயிச்சே. அதுக்கு தண்டனையே உன் கட்சி ஜெயித்ததை செல்லாது என்று அறிவிக்கணும்.


theruvasagan
அக் 09, 2024 22:28

இங்க எதுவும் பேச வேண்டாம். வழக்கம் போல அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ போய் ஒப்பாரி வைக்கணும்.


தாமரை மலர்கிறது
அக் 09, 2024 20:25

நீங்கள் தோற்றுவிட்டீர்கள். நம்பினால் நம்புங்கள். நம்பாவிடில் நம்பாதீர்கள். அதற்க்கு தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யமுடியாது. வோட்டிங் மெஷின் சரியாகத்தான் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் அது இருக்கத்தான் செய்யும். வோட்டிங் மெஷின் வேண்டாமென்றால், நீங்கள் இத்தாலி அல்லது வேறு நாட்டில் தேர்தலில் போட்டியிடலாம். பேப்பர் பேலட் முறையால் இயற்கைக்கு எதிராக மரங்களை வெட்டி தயாரிக்கப்படும் காகிதங்கள் வீணாகும். இந்தியா புதிய நடைமுறைக்கு வந்துவிட்டது. வரமுடிந்தால் நீங்களும் வரலாம். வராவிடில் பரவா இல்லை. தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டாம்.


Lion Drsekar
அக் 09, 2024 19:18

இருக்கவே இருக்கிறது அடுத்த சுற்றுப்பயணம் சைனா அமெரிக்க என்று அங்கு தொடர்பில் இருப்பவர்கள்தான் உள்நாட்டில் பிரச்னையைக் கிளப்பி ஆட்சிக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள், வந்தே மாதரம்


என்றும் இந்தியன்
அக் 09, 2024 16:29

முஸ்லீம் நேரு காங்கிரஸ் போட்டியிட்டது 23 வெற்றி பெற்றது 6. அதுவும் பாகிஸ்தான் ஆதரவு ஜம்மு காஷ்மீரில்???பப்பு நீ முதலில் இந்தியன் இல்லை?? இந்தியாவை வெளிநாடுகளில் நடக்கும் கூட்டங்களில் சென்று மிகவும் அவமதிக்கின்றாய். நான் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் தவறு கண்டேன் சுட்டேன் சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் சட்டம் கொண்டு வந்திருப்பேன். அப்போ நீ இல்லை உன்னை மாதிரி யாரும் இந்தியாவில் வாசிக்க அனுமதியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வழியில் நடந்திருப்பேன்


Ganesan Krish
அக் 09, 2024 14:59

முதலில் நீங்க ஒரு இந்திய குடி மகனே யில்லை...உங்களை இந்திய அரசும் உச்ச நீதி மன்றமும் இங்கிலாந்துக்கு மூட்டை கட்டி அனுப்ப வேண்டும்...மத்திய அரசு அதைச் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது...இது மத்திய அரசின் கையாளாகத் தனம்...


Jysenn
அக் 09, 2024 14:43

இவருக்கு EVM மேலே சந்தேகம். மக்களுக்கு Taseer மேலே என சந்தேகம் .


vijai
அக் 09, 2024 14:04

ஆமா இவ்ளோ பேசுறியே காஷ்மீரில் தனித்து நிற்க வேண்டியது தானே


தனி
அக் 09, 2024 13:59

டேய் … உனக்கு காஷ்மீரில் இருந்து ஒரு புகாரும் வந்திருக்காதே ஏன்னா நீங்க அங்கு வெற்றி!!!


Anand
அக் 09, 2024 13:55

சரி சரி கண்ணை துடைச்சுக்கோ, உன்னையெல்லாம் இந்நாட்டில் ஊழலில் திளைத்து வளர விட்டதே தவறு. நீயெல்லாம் தேர்தல் முறையை குறை சொல்கிறாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை