உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க கலவரம் நடந்தது எப்படி: விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்

மேற்கு வங்க கலவரம் நடந்தது எப்படி: விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்திற்கு எதிராக கலவரம் எப்படி நடந்தது என்பது குறித்து ஐகோர்ட் அமைத்த குழு அறிக்கை தயார் செய்துள்ளது.பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஹிந்து குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில சட்ட சேவை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை கோல்கட்டா ஐகோர்ட் அமைத்தது. இக்குழுவினர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.இந்த குழுவின் அறிக்கை இன்று( மே 20) ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்த தகவல்கள் வெளியாக துவங்கி உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: முர்ஷிதாபாத் கலவரத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மெகபூப் ஆலம் என்பவர் ஒருங்கிணைத்துள்ளார். அப்போது உள்ளூர் போலீசார், இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவ இடத்திற்கும் வரவில்லை.ஏப்.11 ம் தேதி மதியம் 2:30 மணிக்கு சம்சர்கன்ஜ், ஹிஜல்டாலா, ஷியுலிடாலா, திக்ரி பகுதியை சேர்ந்தவர்களை முகமூடி அணிய வைத்து மெகபூப் ஆலம் அழைத்து வந்தார்.வன்முறையில் சேதம் அடையாத வீடுகளுக்கு கலவரக்காரர்கள் தீவைத்தனர். பெட்போனா என்ற கிராமத்தில் உதவி கேட்டு பொது மக்கள் தொலைபேசியில் அழைத்தும் அதற்கு போலீசார் எந்த பதிலும் அளிக்கவில்லை. அங்கே எம்.எல்.ஏ., இருந்தும் எதுவும் செய்யவில்லை. வன்முறையை பார்த்த அவர் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.தீயை அணைக்க முடியாதபடி கலவரக்காரர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனால் 113 வீடுகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வீடுகள் புனரமைக்க முடியாதபடி உள்ளது.கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தனர்.மறுநாள் ஹிந்து பெண் மற்றும் அவரது குழந்தை, அருகில் வசித்த முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். கடைகள் மற்றும் சந்தைகள் அழிக்கப்பட்டன. போலீஸ் ஸ்டேசன் இருந்த வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் மற்றும் பல சரக்குக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

K P SRIDHAR
மே 21, 2025 10:04

இப்ப கூட தீவிரவாதம் தவறு என்று சொல்லமுடியவில்லை உங்களால். ஒரு இந்து தவறு செய்யும்போது அதை கண்டிக்க ஆயிரம் பேர் வருவதுதான் உண்மையான மதப்பற்று. நீங்கள் மாறவில்லை என்றால் பாதிப்பு மொத்த இந்தியாவிற்கும் தான். உங்களையும் நாளடைவில் தீவிரவாதிகள் நசுக்கி விடுவார்கள். நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். சும்மா சும்மா பிஜேபி என பொய் சொல்லாதீர்கள். உங்கள் மெளனம்தான் அத்தனைக்கும் காரணம்.


Padmasridharan
மே 21, 2025 09:24

One indiya இந்த காவல் துறை விஷயத்தில் ஒரே மாதிரிதான் இருக்கிறது போல பணம் கிடைக்கிற இடத்தில் உண்மையை மறைப்பதும் குற்றங்கள் நடக்கும் இடத்தில கண்டும் காணாதுபோல் இருப்பதும்


Barakat Ali
மே 21, 2025 09:08

மதச்சார்பின்மை என்கிற பெயரில் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைக் கவர திட்டமிட்டுச் செயலாற்றும் இழிசெயலை யார் செய்தாலும் அது தவறே .....


Anantharaman
மே 21, 2025 07:54

இந்துக்களை வாழ விடமாட்டார்கள் வெறி நாய்கள்.


Siva Balan
மே 21, 2025 05:44

மேற்கு வங்கத்தில் பங்களாதேஷ் காரன் உள்ளே வந்து இந்தியர்களை கொலை செய்கிறான். தமிழ்நாடு போல் அடிமையாக இருந்தால் ஏன் கலவரம் ஏற்பட போகிறது.


Kasimani Baskaran
மே 21, 2025 03:54

ஹிந்துக்கள் இது போன்ற விரோதிகளிடம் கவனமாக இல்லை என்றால் அழிக்கப்படுவார்கள். ஹிந்துக்கள் மட்டும் மதச்சார்பற்றவர்களாக இருக்கவேண்டும் என்பது ஒரு வினோதமான காட்டுமிராண்டித்தனத்தை ஆதரிக்கும் கோட்பாடு. திராவிடம் என்பதும் கிட்டத்தட்ட இதே கோட்பாடுதான்.


Balasubramanian
மே 21, 2025 00:40

சரியாக விசாரித்து பாருங்கள்! மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தானா இல்லை பங்களாதேஷா என்று? இரண்டாவது என்றால் குறி வைத்து ஒரு பிரமோஸ் ஏவுங்கள்! கதை முடிந்து விடும்!


venkatesan
மே 21, 2025 00:30

mamtha no good ruler


Ganapathy
மே 20, 2025 23:34

காங்கிரஸின் செகுலர் சதியால் முஸ்லீம்களுக்கு பாகிஸ்தானை பிரித்துவிட்டு ஹிர்துக்களுக்கு மட்டும் அநியாயமாக அந்த உரிமை செகுலர் பெயரால் நேரு காந்தி சதியால் மறுக்கப்பட்டது. அதை தட்டிக்கேட்டவர்கள் பழிவாங்கப்பட்டனர். சட்டம் போட்டு ஹிந்துக்களின் உரிமைகளும் சொத்துக்களும் பறிக்கப்படுகின்றன. இனி இங்கு ஹிந்துக்கள் உயிருடன் இருக்க முஸ்லிமாக மாறுவது ஒன்றே வழி. இதைதான் காங்கிரஸ் விரும்புகிறது.


Krishna
மே 20, 2025 23:16

மம்தா பானர்ஜி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. அங்கேயுள்ள இந்துக்கள் இதை பார்த்து திருந்தாவிட்டால், மீண்டும் மம்தா ஆட்சிக்கு வந்து மொத்த மேற்வங்கக்தையும் இஸ்லாமியா தேசமாக அறிவித்தாலும் ஆச்சர்யம் இல்லை.


sridhar
மே 21, 2025 06:24

மே வங்கம் , தமிழகம் , கேரளம் - இங்கே உள்ள ஹிந்துக்கள் சொரணை கெட்டவர்கள் , காசுக்கு அடிமை .


புதிய வீடியோ