உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்., சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ''காங்., சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது'' என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ktlc0vs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் அதிகாரத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ப் விதிகளை மாற்றியது. வக்ப் பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. இந்த திருத்தப்பட்ட வக்ப் சட்டத்தின் மூலம் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் இதை எதிர்க்கிறது. இடஒதுக்கீட்டின் நன்மைகள் எஸ்.சி, எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., சமூகங்களைச் சென்றடைந்ததா என்பதை காங்கிரஸ் ஒருபோதும் யோசித்து பார்க்கவில்லை. அரசு டெண்டர்களில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அம்பேத்கர், அரசியலமைப்பு சட்டத்தில், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கு இடமில்லை என்று கூறினார். 2014ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. ஆனால் இன்று 150 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டும் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனை கற்பனை செய்து பாருங்கள்? ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. எங்கள் அரசு ஏழைகளின் நலனையும், சமூக நீதியையும் உறுதி செய்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Anantharaman
ஏப் 15, 2025 08:24

நீங்கள் மட்டும் என்ன? முஸ்லிம்களுக்கு பல்லை இனிப்பும் அவர்கள் அதிர்ந்து கூவினால் பயந்து போவதும் தானே செய்கிறீர்கள்?


Ramesh Sargam
ஏப் 14, 2025 20:25

காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் செய்தது எல்லாமே அவர்கள் சொந்த நலனுக்காகவே. மக்கள் நலனுக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.


சிந்தனை
ஏப் 14, 2025 20:23

ஹிந்துக்களுடன் சேர்ந்து வாழ முடியாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம்கள் கூறியது கூறியதால் தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது.... இதை மறந்து போன, ஆட்சி நிர்வாகத்தினாலும், சரியாக புரிந்து கொள்ளாத மக்களாலும் தான் நாட்டில் இன்று உள்ள பிரச்சனைகள் எல்லாம்...


Rasheel
ஏப் 14, 2025 19:09

அந்த மதம் தோன்றுவதற்கு முன்னாலாயே கட்டப்பட்ட சோழர் காலத்து திருச்செந்துறை சிவன் கோவிலை ஆட்டைய போட நினைக்கும் கூட்டம் எப்படி மூர்க்கமாக இருக்கும். அதேயே தான் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனிடம் காட்டியது அந்த கூட்டம். அவனிடம் பிரியாணி வாங்கி தின்னும் கூட்டம், வங்காளத்தில் நடப்பதை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.


GMM
ஏப் 14, 2025 18:21

பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பின் வக்பு சட்டம் ரத்து செய்து இருக்க வேண்டும். இது நில அபகரிப்பை ஊக்குவிக்கும். கிரயம், தானம், நீண்டகாலம் குத்தகை அனுமதிக்க படும் போது, இந்த சட்ட உரிமை எதற்கு. ? சாது இந்துக்கள் நிலங்கள் முரட்டு சமூகம் மற்றும் முரட்டு இந்துக்களால் அபகரிக்க பட்டு வருகின்றன. நிலம் பரிவர்த்தனையில் கிரயம் வழக்கிலும் அபகரிப்பு அனுபவம் பாத்தியத்திலும் உள்ளது. கருணாநிதி போன்ற காணி நிலம் இல்லாதவர் நில பொது உடமை / உழுபவனுக்கு நிலம் என்றனர். ஆனால் தங்கள் கைக்குள் மருத்துவ, கல்வி கூடம், நிறுவனங்கள் நிலம் வந்தவுடன் தனியுடமை சரி என்கின்றனர்.


Thetamilan
ஏப் 14, 2025 18:18

தன் பின்னால் ஒருவண்டி வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று புலம்பும் கும்பல்


Indian
ஏப் 14, 2025 17:56

ஆட்சிக்கு வந்து பதினைந்து வருசமாக போகுது , இன்னும் காங்கிரஸ் தானா ??, கேவலமா இருக்கு


பாரத புதல்வன் ~தமிழக குன்றியம்
ஏப் 14, 2025 17:05

அமைதி மூர்க்கத்திற்கு, 200 உ பி ஸ் களுக்கு காமெடியாக தெரியும்.


பல்லவி
ஏப் 14, 2025 16:47

ஆட்சி அதிகாரத்தில் இத்தனை ஆண்டுகள் எத்தனை ஆணிகள் அடித்தார்கள் இல்லை பிடுங்கினார்கள் என்பதை விவரமாக சொல்லுங்கள்


அப்பாவி
ஏப் 14, 2025 16:40

உங்க சுயநலத்துக்காக கார்ப்பரேட் மூலம் கொள்ளையடிக்கிறீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை