உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 பேர் கவலைக்கிடம்: சிதம்பரம் தகவல்

4 பேர் கவலைக்கிடம்: சிதம்பரம் தகவல்

புதுடில்லி: டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 74 பேர் காயமடைந்துள்ளதாக கூறினார். மேலும் அவர், காயமடைந்தவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிமாக உள்ளது. சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆராய கைவிரல் ரேகை நிபுணர்கள் குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை