உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கேரளாவில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கொடுவள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை போலீசார் வழி மறித்தனர். அப்போது காரில் இருந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் காரில் ரகசிய அறை அமைத்து, ரூ.5 கோடி பணம் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. காரில் ரகசிய அறை அமைத்து ஹவாலா பணத்தை கடத்திய 2 பேரைப் பிடித்து கேரள போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த ரூ.5 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Saai Sundharamurthy AVK
மே 04, 2025 19:00

வங்கிகளில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதே கிடையாது. எப்பொழுது கேட்டாலும் இல்லை என்கிற பதில் தான் வருகிறது. அநேகமாக இப்படித் தான் பதுக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் வருகிறது.


Neelachandran
மே 04, 2025 18:14

இதெல்லாம் சரிதான்.டில்லி உநீம நீதிபதி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் யாருடையது.


Sriniv
மே 04, 2025 14:03

We all know very well whom Kozhikode and the north of Kerala is full of. This looks to be mostly illegal money, otherwise why should it be hidden in a secret chamber of the car ? What was it going to be used for ? Probably some illegal activity. Simultaneously many big supermarket chains in Bangalore should be checked, since they are run by people from that religion.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 04, 2025 13:31

கூடுதல் செய்தி..... அவர்களின் பெயர்கள் ( ராகவேந்திரா , நிஜித் அஹ்மத்) இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.....!!!


Ramesh Sargam
மே 04, 2025 12:48

அநேகமாக அந்த அமைதி மார்க்கத்தினரை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும்.


India our pride
மே 04, 2025 11:02

தீவிரவாத, போதை பொருள் விற்பனை பணமாக இருக்கலாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:52

அப்போது காரில் இருந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து ..... இனிய மார்க்கத்தினர்தானே ??


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 10:51

மூர்க்கத்தினரை வளர்ந்துவிட்டால் இதுதான் நடக்கும் ......


Kasimani Baskaran
மே 04, 2025 10:40

கடவுளின் நாடு காலிகளின் நாடு என்ற அளவுக்கு கேவலப்பட்டுப்போனது.


sridhar
மே 04, 2025 10:30

அழகிய கோழிக்கோடு திப்பு சுல்தான் காலத்தில் மத மாற்றத்தால் அலங்கோலப்பட்டு இன்று கேடுகெட்டு போய் விட்டது.


சமீபத்திய செய்தி