வாசகர்கள் கருத்துகள் ( 48 )
நான் பதிவிட்டிருக்கும் உண்மைகளின் தகிப்பில் பாதிக்கப்பட்ட பாஜக ஆதரவு ஐ டி க்கள் என்னை தனிமனித விமர்சனம் எழுதி சுய ஆனந்தம் அடைந்து கொள்கிறார்கள். "பஞ்ச தீர்த்தம்" என்ன புதிய இலக்கிய வார்த்தை யா? இதுக்கு அர்த்தம் கூகிளில் பார்க்கணுமா? பஞ்ச பாத்திரம் னா பூஜைக்கு தண்ணி வைக்கிற சின்ன கிண்ணி. பஞ்ச தீர்த்தம் னா, பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணியா? அல்லது பான்ச் னா ஐந்து. பஞ்ச்தீர்த் னா 5 தீர்த்தாடன ஊர்களைக் குறிக்கிறதா? அதுக்கென்ன இப்போ? காங்கிரஸ் கட்டிய நினைவிடங்களுக்கு ஏண்டா இந்தி லேபிள் ஒட்டறீங்க ன்ற கேள்விக்கு பதிலைக் காணோம், என்னை விமர்சனம் பன்றானுங்க, பாஜக கொத்தடிமைகள்
ஏன் இந்தியில் பெயர் வைக்கணுமாவா? வேற எந்த மொழியில சார் வைக்கனும்? ஜெர்மானிய, ஆங்கிலம், சிங்களம் மொழிலையா வைக்கணும்? பஞ்ச தீர்த்தமும் பிறந்த, வாழ்ந்த, மறைந்த ஊர்கள் வடக்கிலும், மேற்கு இந்தியாவில் இருக்கு, இந்தில பெயர் வைக்குறாங்க? உங்களுக்கு ஏன் குளிர் ஜுரம் வந்து ஜன்னி காணுது. ஏதோ உங்க சொரியானின், காதகநிதியின் நினைவிடத்திற்கு இந்தியில பெயர வச்சா பொங்குங்க.
பஞ்ச தீர்த்த ம்ம்மா அடிச்சு விடுங்க தீர்த்தம் கொடுத்து தீட்டை கழுவுகிறார்கள் போல அம்பேத்கார் பற்றி பேசி வம்பில் சிக்கிய அமித் ஷா அந்த பஞசம தீரத்தை குடிப்பார??/ மாட்டாரு சும்மா வேஷம் போடும் சங்கி கும்பல்
200 ரூபாய் கொத்தடிமை
தம்பி, சமஸ்கிருதத்தில் தீர்த்தம் என்றால் புண்ணிய ஸ்தலம்னு அர்த்தம் உண்டு (google பண்ணின பார்க்கலாம்). அது நிலமாகவோ, நீராகவோ, மலையாகவோ, இருக்கலாம். திருப்பதியும் தீர்த்தம்தான், ராமேஸ்வரமும் தீர்த்தம்தான்.
Nobody is above criticism and that includes Ambedkar also. 30 ஆண்டுகளுக்குமுன் பெரியாரை குறை சொல்வது நினைத்து பார்க்கமுடியாத நிகழ்வாக இருந்தது. இன்று யார் வேண்டுமானாலும் அவரைக் கழுவி ஊற்றுகின்றனர். அந்த நிலைக்கு அம்பேத்காரைத் தள்ளாமல் இந்தி கூட்டணி விடாது போலிருக்கிறது.
அடி முட்டால்....பஞ்ச்தீர்த்.....இந்த வர்த்யை Google thedi பாரும் வைகுண்டம்....உன் அறிவுகு எட்டுமா பாரு
புருடா வைகுண்டம்....உண்மை என்ன தெரியுமா... Prime Minister Narendra Modi coined the term “Panchteerth” Janam Bhoomi – Birthplace Shiksha Bhoomi: Prime Minister Narendra Modi inaugurated the Ambedkar Memorial in London on November 14, 2015, Deekshabhoomi: Maharashtra Government led by Devendra Fadnavis bought the three-storey house, Mahaparnirvana Bhoomi: Ambedkar’s Mahaparinirvana took place in a Bungalow at 26, Alipur Road, Delhi. On April 14th, 2016 on eve of the of his anniversary PM Modi inaugurated...... Chaitya Bhoomi: In 2015, PM Modi performed Bhoomi Pujan for the site.......
என்னத்த அடிச்சி வுடுங்க சமச்சீர் கல்வி பயனாளரே, n புருஷோத்தமன்??? அந்த 5 நினைவிடங்களும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டவை என்கிற உண்மை உங்களுக்கு சுடுகிறதா? அடிச்சி வுடுங்க சமச்சீர் கல்வி பயனாளரே என்கிறீர்கள்???? நான் எழுதியது பொய்யென்றால் நீங்கள் உண்மை என்ன சொல்லுங்க பார்ப்போம்??
அம்பேட் கார் அவர்களுக்கு வாடகைய்ய வாயாக பீல்ட அப் செய்து கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாய் பூட்டா?
அரசியல் சாசனத்தின் ஆட்சி நடத்தாமல் வாக்கு வங்கிக்காக எதையெதையோ செய்கின்றனர் இந்நாட்டில்.
தமிழ் நாட்டில் மக்கள் அப்படியே நம்ப மாட்டார்கள். இந்த கட்டிடங்கள் எப்போ எங்கே யாரு கட்டியது என்று நெட்டில் பார்த்து விட்டு கடந்து போய் விடுகிறார்கள்.
இந்த கட்டுரையில் காட்டியிருக்கும் அம்பேத்கர் நினைவக கட்டிடங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உருவாக்கியவை. 15, 20 வருடங்களாக இருக்கின்றன. அமித்ஷா வின் அவதூறு பேச்சுக்கு எழுந்த கண்டனங்களால் பாஜக, இந்த பழைய நினைவகங்களுக்கு இந்தியில் பேர் வைத்து அவங்களே போஸ்ட் போட்டு அவங்களே கை தட்டிக்கறாங்க.
அடிச்சி வுடுங்க சமச்சீர் கல்வி பயனாளரே ..ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவிடம் அமைத்தது கூட காங்கிரஸ் கட்சி ...அப்படித்தானே .....
நாம் வாழும் காலத்திலேயே பி .வி நரசிம்ம ராவ் , அவரின் சிஷ்யர் மன்மோகன் சிங் ,மூத்த தலைவர் பிரணாப் முக்கர்ஜி போன்றோரை காங்கிரஸ் எப்படி நடத்தியது என்பது நன்கு தெரியும் ... தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்திலேயே இவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள் என்றால் இவர்களின் மூதாதையர்கள் அந்த காலத்தில் என்ன ஆட்டம் போட்டு இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ள கூடியதே ...