உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நடப்பாண்டில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 60 சதவீத பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்' என்று ராணுவம் தெரிவித்துள்ளது.காஷ்மீரில் அவ்வப்போது, பயங்கரவாதிகள் ஊடுருவும்போது, நமது ராணுவம், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. புதுடில்லியில் இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yrewmesj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவை மையமாகக் கொண்டு உலக நாடுகளின் அனைத்து பகுதிகளுக்கும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக பாகிஸ்தான் விளங்குகிறது.கடந்த ஆண்டு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் முயன்றது. எனினும் பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சியால், ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், இந்தாண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
டிச 29, 2024 22:53

திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் நாட்டின் எல்லைகளை திறந்து வைத்துக்கொண்டு குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசின் கையாலாகாத்தனத்தின் விளைவு தான் இது!


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 30, 2024 06:41

குப்புறப் படுத்தால் குறட்டை நிற்கும் .... அது தெரியாதா ?


ஆரூர் ரங்
டிச 29, 2024 21:48

சீமாண்டியின் அப்பாக்கள் பீரமரணம்.


Barakat Ali
டிச 29, 2024 20:10

இந்தியாவில் அவர்களுக்கு இல்லாத ஐந்தாம்படையா ? மானம் போவுது ......


தமிழ்வேள்
டிச 29, 2024 19:53

லோக்கல் மூர்க்க கும்பல் கருவறுக்கப் பட்டாலொழிய பாகிஸ்தான் அடங்காது.. அவர்களின் பெரும் சப்போர்ட் தேசபக்தி அற்ற இந்திய இசுலாத் கும்பலே... இன்னும் அதுகளுக்கு தாங்கள் காஃபிர்களுக்கு மத்தியில் இருப்பதால் இஸ்லாத் புனிதம் நிரூபிக்க பட தாங்கள் ஒரிஜினல்கள் என்று ஷோ காட்ட ஹிந்து இந்திய எதிர்ப்பு தீவிரவாதம் தேவைப்படுகிறது


nagendhiran
டிச 29, 2024 19:45

மற்றவர்கள் அதன் எச்சங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை