வாசகர்கள் கருத்துகள் ( 58 )
How he was a Finance & Home Minister. In our country, any one to any where in nook and corner of the country can go get employment, business etc Let him say that he has no property in any of the States in our country other than Tamilnadu. It is a shame to call as Union Minister. Let him come and see in Karnataka as to how many are working, doing business in Karnataka Keralities spread all over World. Can he say that Keralites or public from Tamilnadu should be enrolled as a voter
இங்குள்ள தொழிலாளர்கள் டாஸ்மாக் போதைக்கு அடிமையாகிவிட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் அந்த வேலை வாய்ப்புளை எடுத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் இங்கு வேலை செய்வதால் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு வழி வகுக்கின்றது. பாஜக மீது பழிபோடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தமிழக தொழிலாளர்களை வேளையில் அமர்த்துவற்கு முயற்சி எடுக்கவும்.
தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் முஸ்லீம், கிறிஸ்தவ பீஹாரிகள் என்றால் சமூகநீதி பேசுபவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் கேள்வியே எழுப்பியிராது. பீகாரில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளரக்ள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வாக்களிப்பவர்கள் என்று புலம்பும் காங்கிரஸ், திருமா போன்றோர் எப்படி அந்த வாக்குக்குள் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் சாதகமாக அமையும் என்று கூறுகின்றார்கள் என்பது புரியவில்லை.
இங்கு பெங்களூரில் 23 லட்சம் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என்று தமிழர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் கமிஷனால் வழங்க பட்டிருக்கிறது....இதே போன்று மும்பை, டெல்லி என்று இந்தியா முழுவதிலும் உள்ள தமிழர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கிறார்கள்.... இவர்களை தகுதி இல்லை என்று தமிழ்நாட்டிற்கு அனுப்பி விடலாமா ??? என்ன அறிவு கெட்டதனமான பேச்சு.....இந்த அறிவாளி தான் ராணுவ அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த போது என்ன என்ன கோமாளித்தனமான உத்தரவுகளை போட்டாரோ.....நம் நாட்டு நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன..... மிக்சர் சாப்பிடுகின்றனவா ???
ராகுல், பிரியங்கா எல்லாம் வயநாடு வந்து போட்டியிடலாம். ஆனால், பிகாரி தமிழர்கள் இங்கு வந்து வாக்களிக்க கூடாதா ????
இதில் என்ன தப்பு? அவனுககிட்டேஇருந்து வேலை மட்டும் வாங்கணும். ஓட்டுரிமை இல்லியா? தமிழர்களும் மற்ற மாநிலங்களில் வாழ்கிறார்கள் , ஓட்டளிக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு இங்கேயும் நிரந்தர வீடு உள்ளது. அப்படியிருக்க வடமாநிலத்தவர்களுக்கு மட்டும் ஏனிந்த ஓரவஞ்சனை
தினமலர் , துக்ளக் இங்கே பிஜேபிக்காக வேலை செய்யுது.
செஞ்சா என்ன தப்பு? தமிழ்நாட்டில் எல்லா ஊடகங்களும் திருட்டு திமுகவுக்கு ஒத்தூதலயா?
ஏல நீ அந்த ......கைக்கூலிதானே
ஏலே விவேக்கு, என்னோட கமெண்ட் ஒன்னு கீழ இருக்கு பாருல.. முட்டாப்பயலே.. சங்கியா கூட இரு.. ஆனா சொங்கியா இருக்காதல....விவேக்கு..
சிவகங்கை பையன் எப்படி காபினெட் அமீச்சரா இருந்தான்னு சந்தேகமா கீதுபா ........
இந்த ஆள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஆக இருந்தவன். பங்களாதேசம், பர்மா நேபாளத்தில் இருந்து கள்ளத்தனமாக குடியேறியவர்கள் இந்தியர்களா ? அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுப்பது, இருப்பது சரியா ? The onus of proving your nativity lies with you, if any doubt arises about your stay, irrespective whether you hold Aadhaar, Pan card or Driving license. It was during the Congress rule that Velu Pillai Prabhakaran LTTE CHIEF got a driving license in Bihar. Please confirm Mr Chidambaram. You were a former HOME MINISTER of this country.
சிதம்பரம் அவர்களுக்கு அவருடைய கண்டனூர் புது வயலில் ஓட்டுரிமை இருக்கிறது. ஆனால் அவர் வசிப்பது சென்னையில் அல்லது புதுடெல்லியில் அல்லது மும்பையில்..ஒரு வேளை மற்ற மூன்று இடங்களிலும் இவரது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்தால் அவை நீக்கப் படவேண்டுமா இல்லையா ? மெத்த படித்த மேதாவி பதில் சொல்ல வேண்டும்.