உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி

ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி

போபால்: ம.பி.,யில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.ஷாபூரின் ஹர்தவுல் பாபா கோயிலில் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியின் போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சில குழந்தைகள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 13:22

அவர்களுக்கு நற்கதி கிடைக்கட்டும்.. எப்படி நிகழ்ந்தது? தமிழகத்தில் இருப்பது போல அவை பிரமாண்டமாகவும் இருப்பதில்லை ....


அப்புசாமி
ஆக 04, 2024 12:37

எங்களை ஒண்ணும் கேக்காதீங்கோ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை