வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆமா ஒங்க முதல்வர் ஒண்ணாம் நம்பர் குடிகாரன் என்று பேப்பரில் வருகின்றது அப்போ அந்த வீட்டையும் புல்டோசர் கொண்டு இடிக்கபோகிண்றீர்களா??சே சே அவர் குடிக்க மட்டும் செய்கின்றார் ஆனால் விற்பனை செய்வதில்லை??? வெறும் விற்பனைக்கு அனுமதி அளிப்பதால் இந்த ஆட்சியில் அவர் வீட்டை இடிக்க முடியாது
குஜராத்ல எப்படா இடிக்க போறீங்க ? இந்தியாவின் போதை பொருள் நுழைவு வாயில் அந்த குதானியின் குந்த்ரா துறைமுகம் தானே சாணிகள் இதை பற்றி வாய் திறப்பானுங்களா ? ரெண்டு ரூவா கூலி தமிழகத்தை கரிச்சு கொட்ட மட்டும்தான் தரப்படுகிறது போல..
கடத்தறதெல்லாம் நீங்க தானேடா பாகிஸ்தான்ல இருந்துதான் வருது வேனும் என்றால் இனி டெலிவரி சென்னைக்கு அனுப்ப சொல்லிடலாம்
இங்கே பலராலும் திமுக வைத் தாண்டி வேற எதுவும் யோசிக்க முடியவில்லை. பரிதாபங்கள்.
தமிழகத்தில் மாறாக போதைப்பொருள் கடத்தல் மன்னர்களுக்கு புதுசா மக்கள் வரிப்பணத்தில் வீடுகள் கட்டிக்கொடுப்பார்கள் திமுக ஆட்சியாளர்கள்.
மூர்க்கன்ஸ் ஒரு படி மேல போயிட்டு கஞ்சா விற்பவனுக்கு ஆரத்தி எடுத்து பூச்செண்டு கொடுத்து அழகு பார்ப்பார்கள். கொல்லைப்புறத்தில் துட்டு வந்தால் எல்லாம் சரியே
திமுக வினர் ....ஆக மாறி வருகின்றனர்
குற்றவாளிகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டிய கட்டிடங்களை மூர்க்கத்தனமாக இடித்துத் பதிலாக அவற்றை ஏலம் விட்டு அனாதை இல்லங்களுக்கு தரலாமே.
அப்படியே அந்த சார் வீட்டையும் புல்டவுசர் வச்சு இடித்தால் நன்றாக இருக்கும் கொள்ளையடித்து சம்பாதிச்ச வீடு
அப்படியே அந்த சார் வீட்டையும் இடித்தால் நன்றாக இருக்கும் அவர் கொள்ளையடித்து கட்டின வீடு
இதைவிட சிறந்த முடிவு இல்லை . மொத்த அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யா வேண்டும் . இதில் குற்றவாளிகள் சார்பாக ஆஜராகும் வக்கீல்கலுக்கும் தண்டனை கொடுக்க வலி காண வேண்டும் .
மேலும் செய்திகள்
பா.ஜ., வெற்றி
09-Feb-2025