வாசகர்கள் கருத்துகள் ( 6 )
"கலைத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக.." 1.உண்மைய சொல்லுங்க, இவருக்கு முன் வேறு சிலர் நிஜமாகவே கலைத்துறையில் சிறப்பாக சேவையாற்றினவர்கள் இல்லையா. பல நடிகர்கள் உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருக்கக்கூடும் 2.இவருக்கு sports quota ல இந்த விருதை கொடுத்த மாதிரி இருக்கிறது. இந்தியக்கொடியை ஏந்திவந்த கார் பந்தயத்தால், அதற்காக கொடுக்க முடியாமல் சினிமாக் கலை என்ற பெயரால் 3.அவரு அவர் வேலைய பாக்கறாரு. இதை ஏன் பத்திரிக்கையில போட்டு மத்தவங்கள வேலை செய்யவிடாம செய்றிங்கனு உங்கள கேட்டு விடப்போறாரு. Being Bold & Beautiful
தமிழர் பாரம்பரியமான வேட்டியில் சென்று விருதை பெற்றிருந்தால் இன்னும் கொண்டாடி இருப்போம்.
கருப்பு சிகப்பு மாஸ்க் போட்டு கிட்டு போயி தீயமுகாவுக்கு ஒட்டு போட்டவர் தானே இவர்...எல்லாம் தமிழனோட மண்டை எழுத்து
வாழ்த்துகள் அஜித் அவர்களே.
கேப்டன் இறப்புக்கு கூட போகாத ............. விருதுன்னதும் போய் பல்லக் காட்டுது
வாழ்த்துக்கள் மிஸ்டர் ஏ கே..