உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை ரத்து: ஏர் இந்தியா

மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை ரத்து: ஏர் இந்தியா

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி நேற்றிரவு(ஜூன் 23) தாக்குல் நடத்தியது. இதனையடுத்து குவைத், கத்தார், ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன. போர்பதற்றம் நிலவுவதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுக்கு ஏர் இந்திய விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானங்கள் அனைத்தும் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.துபை நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவையின் அனைத்து புறப்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ