வாசகர்கள் கருத்துகள் ( 24 )
I.verey.sad
மிகவும் துயரமான செய்தி. இறந்தவர்கள் ஆன்மா சத்கதியடைய பிரார்த்தனை. ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...
பயங்கரவாதிகளின் சதிச்செயல்?
வருத்தமான செய்தி. முறையான விசாரணை தேவை
முழு அளவில் எரிபொருள் இருந்திருக்கும். எரிபொருளை கொட்ட நேரம் இருந்து இருக்காது. விமானம் மேலெழும்பாமல் கீழே போவதைப்பார்த்தால் என்ஜின் அல்லது இறக்கை கட்டுப்பாட்டில் தொழில் நுட்ப கோளாறு போலத்தான் தெரிகிறது. நாசவேலை காரணமா என்பது பிளாக் பாக்ஸ் ஆய்வுக்குப்பின்தான் தெரியவரும்.
விமான நிலைய பாதுகாப்பு கூர்நோக்கு படவேண்டும். பனி புரியும் ஊழியர்களின் உண்மைத்தன்மை அறிய படவேண்டும். எல்லா விமானிகளும், மன அழுத்தம் இள்ளாமலும் , அவசரமில்லாமல் இருக்கவேண்டும். எவ்வளவு அனுபவம் இருந்தாலும், ஒவ்வொரு தடவையும், அணைத்து செக் பாய்ண்ட் அவசியம், அணைத்து விமானிகளும், முன்கூட்டி தேதி இடைப்பட்ட பராமரிப்பு ஓவர் காலிங் டைம் பின் பற்ற படவேண்டும். 787 பெய்லியர் ஆவதற்கு சந்தர்ப்பம் மிக குறைவு.. விபத்து பற்றி எல்லா வகையிலும் ஆழ்ந்த விசாரணை தேவை. அணைத்து வாயில்களிலும் செக்யூரிட்டி செக் மிக அவசியம். தெரிந்த விமானி, தெரிந்த பனி ஆள் என்று , எந்த சோதனையும் இல்லாமல் , விமான நிலையத்திற்குள் அனுமதிக்க கூடாது. விமானத்தை சுற்றி ஏதாவது ஒரு வகையில் வேற்று ஆள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளேவரத அளவிற்கு பாதுகாப்பு பல படுத்த வேண்டும். விமானத்தின் ஏற்றப்படும், ஆட்கள், மற்றும், அணைத்து பொருள்களும், நிர்ணயிக்க பட்ட அளவுகளுக்கு மேல் இருக்க கூடாது. ஒரு தடவை, சிங்கப்பூர் டு கொழும்பு ஏற்ப்ஸ் விமானத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவின் பக்கத்தில் எடை ஏற்ற பட்டதாக கேள்வி பட்டே ன் .. சற்று குறைவாக இருப்பது அசியம். .
இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமுற்றோர் நலமடைய பிரார்த்தனைகள்.
Boeing planes are to be discarded. All American aircrafts must be d with Indian made aircrafts in future. Their service costs are too high. Anyhow the possibility of sabotage by terrorists must be ascertained.
143 உடல்கள் மீட்கப்பட்டதாக இப்போது படித்தேன் மொத்தம் அதில் இருந்தது 242 பேர் பணியாளர்களையும் சேர்த்து. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், மிகவும் வேதனையாக இருக்கின்றது. இந்த விபத்தின் காரணம் என்ன??? புறப்பட்ட சில மணிநேரம் / நிமிடத்தில் விமானம் விபத்துக்குள்ளானால் அது நிச்சயம் யாரோ இதை பிளான் செய்து நடத்தியிருக்கின்றார்கள் என்று அர்த்தம். பிளேன் கிளம்பும் முன் எல்லா வித safety யுடன் பிளேன் உள்ளதா என்று சோதித்து தான் அந்த பிளேன் செல்ல அனுமதிப்பர். இது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை.
மிகவும் துயரமான செய்தி, இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலான வார்த்தைகளால் அனைவரும் துணை நிற்போம் ...
An Air India flight to London crashed after takeoff from Ahmedabad, with 242 onboard. The aircraft involved is a Boeing 787-8 Dreamliner.