உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புல்டோசரை இயக்க தைரியம் வேண்டும் அகிலேஷ்: யோகி ஆதித்யநாத் பதிலடி

புல்டோசரை இயக்க தைரியம் வேண்டும் அகிலேஷ்: யோகி ஆதித்யநாத் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுயநலத்திற்காக உ.பி.,யில் புல்டோசர் இயக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் மனதிலும், இதயத்திலும் தைரியம் இருந்தால் தான் அதனை இயக்க முடியும் எனக்கூறியுள்ளார்.உ.பி., ம.பி., போன்ற மாநிலங்களில் வழக்குகளில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஒருவரின் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகின்றன. இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‛ ஒருவர் மீது குற்றம்சாட்டி இருந்தாலே எப்படி புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளிவிட முடியும் . இது தொடர்பாக எச்சரித்தும் எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'. எனக்கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q068ry37&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது: முதல்வர் வீட்டிற்கான வரைபடத்திற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளதா? தனிப்பட்ட லாபங்களுக்காக புல்டோசர் தவறாக பயன்படுத்தப் படுகிறது. 2027 ல் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்ற பிறகு, அனைத்து புல்டோசர்களும் கோரக்பூரை நோக்கி செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மக்களை தவறாக வழிநடத்த புதிய திட்டத்தில் சிலர் வந்துள்ளனர். புல்டோசரை இயக்க அனைவரும் தகுதியானவர்கள் அல்ல. மனதிலும், இதயத்திலும் வலிமை உள்ளவர்களால் மட்டுமே அதனை இயக்க முடியும். கலவரக்காரர்களுக்கு முன்பு மண்டியிடுபவர்களால் புல்டோசர் முன் நிற்க முடியாது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Bahurudeen Ali Ahamed
செப் 05, 2024 13:19

கருத்தை கருத்தால் எதிர்க்க வேண்டும், நான் கூறியதில் தவறு இருந்தால் அதை சுட்டி காட்டவேண்டும் அதைவிடுத்து ஒருவர் கூறுகிறார் உங்கள் நாட்டில் திருட்டிற்கு கையை வெட்டுகிறார்கள் என்று, இந்தியாவில் எப்பொழுது திருட்டிற்கு கையை வெட்டினார்கள்?, கையை வெட்டுவது அரேபிய சட்டம். மேலும் அந்த சட்டத்தில் கூட தவறு செய்தவனுக்குத்தானே தண்டனை, குற்றவாளி குடும்பத்திற்கு இல்லைதானே?. முகம் காட்ட முடியாத சில பேர் அசிங்கமாகவும் வன்மமாகவும் கருத்து கூறியிருக்கிறார்கள் அதற்கு வளர்ப்பை குறை கூறுவதா அல்லது


Azar Mufeen
செப் 05, 2024 05:27

உங்க கட்சி எம் எல் ஏ, கற்பழிப்பு குற்றத்தில் புல்டோசர் தைரியம் இல்லாமல் போய்விட்டதே அது ஏன் யோகிஜி


Jai Sankar Natarajan
செப் 04, 2024 21:33

கிளி மூக்கனுக்கு மூளையே கிடையாது.


nagendhiran
செப் 04, 2024 20:40

வாக்குக்காக பக்குவமாக"போக அவர் என்ன காங்கிரஸ் கட்சியா என்ன? பாஜக


T.sthivinayagam
செப் 04, 2024 20:17

தைரியம் தேவையில்லை லைஸ்சன்ஸ் மட்டும் போதும் அறத்தை பின்பற்றும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களே என்று ஆன்மீக அரசியல் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்


Shekar
செப் 04, 2024 20:29

அறம் சார்ந்த ஆன்மீக அரசியலன்னா, பருப்பு சோறு சாப்பிட்டுக்கொண்டு பாகவதம் படிப்பதுன்னு நினைச்சியா தம்பி, அசுர வதம் அதிலே உண்டு. நரசிம்மர்களும், காளிகளும் உண்டு பாவிகளை வதம் செய்ய.


Nagendran,Erode
செப் 04, 2024 21:17

ஏலே எப்போதும் அவர்கள் கூறுகிறார்கள் இவர்கள் கூறுகிறார்கள் என்று சொல்றியே நீ எப்பதான் உன் சொந்த பெயரில் சொந்த கருத்தை போட போகிறாய்?


Nandakumar Naidu.
செப் 04, 2024 19:44

ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதினால் தான் இந்த இண்டி கூட்டணி தலைவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அகிலேஷ் யாதவ் மாபியாக்களின் மகாராஜா. அழிக்கபடவேண்டிய தீய சக்தி.இண்டி கூட்டணி தலைவர்கள் எல்லாம் மறைமுக தீவிரவாதிகள் என்றே சொல்லலாம். அடுத்த தேர்தல்களில் இவர்களை மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்களா என்பது தான் கேள்வி.


swamy
செப் 04, 2024 19:19

Fantastic யோகி ஜி.... சரியான கருத்து


K Subramanian
செப் 04, 2024 19:12

கரெக்ட் ,ஆகா நல்ல பதிலே


தாமரை மலர்கிறது
செப் 04, 2024 19:10

புல்டோசர் இயக்கி கடினமாக வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களை அகிலேஷ் அசிங்கப்படுத்தி உள்ளார். உழைப்பாளர் அவமரியாதை வழக்கில் அகிலேஷை உள்ளே தள்ளவேண்டும்.


Bahurudeen Ali Ahamed
செப் 04, 2024 19:09

கையில் அதிகாரம் இருக்கும் தைரியத்தில் தான் புல்டோசர் இயக்கப்படுகிறது, குற்றவாளிகளுக்கு மட்டும் எதிராக நடவடிக்கை இருந்தால் பரவாயில்லை. மேலும் ஒரு வீட்டையோ அல்லது வணிக நிறுவனத்தையோ தந்தை கஷ்டப்பட்டு உருவாக்கியிருப்பார் ஆனால் மகன் செய்த குற்றத்திற்கு பரிகாரமாக அதை இடிப்பது எந்த வகையில் நியாயம். ஒருவன் செய்த தவறுக்காக அந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம். இதற்கு மேலும் இன்னொன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான்


Arunkumar J
செப் 04, 2024 20:33

சபாஷ், அஹமது ஜீ, இங்க தமிழ்நாட்டுல இந்து மத நடவடிக்கைகள், கோவில்கள், சடங்குகள் குறிவைத்து தாக்கப்படுகிறதே ... அப்போது மட்டும் இனித்ததா.. சிறிய திருட்டுக்கே சிறுவர்கள் கையை வெட்டும் சட்டம் உள்ள உங்கள் நாடுகளை பத்தி மட்டும் பேசமாடீங்களோ.. யோகி மாதிரி ஆளு தான் இங்க வேண்டும்...


rama adhavan
செப் 04, 2024 20:39

பெற்றோரின் பெயரை கெடுக்கும் வாரிசுகளுக்கு இதுதான் ஒற்றை வழி. வாலை நீட்டினால் நறுக்குவது ஒன்றே சிறந்த வழி. மயிலே இறகு போடு எனக் கொஞ்சினால் மயில் இறகு போடுமா?


nagendhiran
செப் 04, 2024 20:42

எங்கப்பன் புதர்குள்ளே இல்லைனு ஒத்துகொண்டதிற்கு நன்றி பாய்?


Chandran,Ooty
செப் 04, 2024 21:20

நீங்கதானடா அம்புட்டு தீவிரவாத வேலைகளையும் பாக்குறீங்க பத்தா கொறைக்கு டிக்கி தங்கம் வேற,உழைச்சு சாப்பிட்டு இந்த தேசத்திற்கு உண்மையா இருங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை