வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உண்மை பேசினால் .... இண்டி கூட்டணி ஆட்களுக்கு பிடிக்காது .....அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பொய்....பித்தலாட்டம் .....ஏமாற்று வேலை.
உத்தர பிரதேச சட்டசபையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., பூஜா பால், அடுத்த சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதாவது அரசியல் கட்சிகள் இடையே ஒரு அநாகரிக செயல் இருக்கிறது என்னவென்று கேட்டால் ஆளுங்கட்சி ஒரு நல்லது செஞ்சா அதை எதிர்க்கட்சி எம்எல்ஏ பாராட்டி பேசினா அவரை கட்சியிலிருந்து உடனே நீக்கிறது இது தவறான ஒன்று காரணம் நல்லது செஞ்சா அதை பாராட்டணும் தப்பு செஞ்சா அதை தட்டி கேக்கணும் அதுதான் நல்லது. அப்படித்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து திரு சசி தரூர் அவர்கள் எப்பொழுதும் பாஜகவை புகழ்ந்து பேசுவார் எது நல்லது செஞ்சாலும் அதை பாராட்டுவாரே அது வந்து காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் யாருக்குமே பிடிக்காது என்ன பிஜேபி வந்து குறை சொல்லிட்டு தான் இருக்கணுமே தவிர அவங்கள புகழ்ந்து பேசக்கூடாது என்கிற ஒரு எண்ணம் காங்கிரஸ் கட்சி மக்களிடையே இருக்குது. அகிலேஷ் யாதவ் செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம் காரணம் அவரை கட்சியை விட்டு நீக்கியது பூஜா பால் அப்படி ஒன்னும் ஏதும் தவறு செய்யவில்லை அவர் உண்மையைத்தான் பேசினார் அதில் என்ன குறை இருக்கின்றது. உடனே அவரை ஓரம் கட்டுவது இல்லை என்றால் கட்சியை விட்டு நீக்குவது இல்லை என்றால் கட்சியின் பி டீம் என்று சொல்லுவது.
மூழ்கும் டைட்டானிக் கப்பலிலிருந்து ஒவ்வொரு எலிகளாக குதித்து வெளியேறுகின்றன.