வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நீட் தேர்வு வந்ததால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இலவசமாகக் கிடைக்கிறது என்று நம்பும் சங்கி மூடர் கூட்டம் ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்பு கூடுதல் என்பதையும் நம்புவார்கள்!
சாமி இந்த பக்கம் வந்து பண்ணும் கொசு தொல்லை தாங்கல ஆந்திர மாநிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்றாவது மொழி, அதிகம் பேசப்படும் மொழி என்ற அளவில் மட்டும் கற்பது தவறில்லை. அதே நேரம் திணித்தால் ஆபத்து ....ஒருவன் தனது மனைவியோடு தாய் மொழியில் உரையாடும்போது, இடையே புகும் ஹிந்திவாலா -ஹிந்தி மே போலோ - என்று தகராறு செய்யும் காட்டுமிராண்டி தனம் கேவலமானது ....ஹிந்தியை கற்றாலும் , மலையாளி கன்னடர் போல , நமது மாநிலத்தில், நமது மாநில மக்களுடன், நமது வீட்டில் நமது தாய்மொழியில் பேசுவது , புழங்குவது தவறாமல் , தவிர்க்காமல் இருக்கவேண்டும் ....ஹிந்தி மீதான பயம் வருவது இங்கேதான் ..இதை தவிர்க்க , ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஒரு தென்னிந்திய மொழியை கட்டாய பாடமாக கற்க செய்தால் இந்த பயம் போய்விடும் ....
அவ்வாறு இந்தியோ மற்ற மொழியோ மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் குழந்தைகள் கண்டிப்பாக மெல்ல கற்றுக் கொள்ள ஏதுவாகவே பாடத்திட்டம் அமையும். கண்டிப்பாக அதிக சுமை உள்ளதாக இருக்காது. பாடத்திட்டம் என்று வந்து விட்டால் தேர்வு என்பதும் கண்டிப்பாக இருக்கும். எந்த பாடத்தையும் விலக்கி தேர்ச்சி பெற இயலாது. தீயமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் மும்மொழி திட்டத்தை இந்தி திணிப்பு என்று மட்டுமே பொய் பிரச்சாரம் துர் பிராசரம் செய்கிறது. மக்கள் இந்த தேசவிரோத துர் சக்திகளை ஒதுக்கித் தள்ளும் காலம் விரைவில் ஏற்படும். தமிழகம், இந்த தேசவிரோத பிரிவினைவாத திராவிஷ தீயமுக சக்திகளால் கடந்த அறுபது ஆண்டுகளாக இழந்தது ஏராளம். ஏறத்தாழ மூன்று தலைமுறையாக சாமானியர்கள் கல்வியை கற்றலை சீர்குலைத்து விட்டார்கள். தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழக மக்களை விலக்கி வைத்து விட்டார்கள்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் தேவையில்லை. நாடு முன்னேற மொழி பாடங்கள் மட்டும் போதும். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர் கையில் நாடு உள்ளது
ஆங்கிலேயனால் ஒடுக்கப்பட்ட நாடுகளில் மட்டும் ஆங்கிலம் உள்ளது. மற்ற நாடுகளில் ஆங்கிலம் கிடையாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் ? நம் நாட்டில் அந்நிய மொழியை பயில இயலும் ? ஆனால் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியை படிப்பதற்கு ஏன் அனுமதி இல்லை. படிக்க விரும்புபவன் படிக்கட்டும். தடை செய்ய இவர்கள் யார் ? என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று வீர வசனம் பேசுபவர்கள் "நான் என்ன மொழியை கற்க வேண்டும்" என்று முடிவு செய்ய இவர்கள் யார் ? இதன் நோக்கம் தான் என்ன? நான் எந்த மொழியையும் கற்பேன். இது எனது உரிமை. இந்தியும் கற்பேன் போடா...
ஹிந்தி ஒரு தேசியமொழி...? மீண்டும்?? மீண்டுமா? தவறான தகவலை பரப்ப வேண்டாமே?
தமிழ்நாட்டில் தமிழே தள்ளாடுது...போவியா மூர்க்கன்
மாடல் அரசினர் இதை அரசியல் ஆக்கி, மத்திய அரசை வஞ்சித்து, வாக்குகள் வாங்க திட்டம் போடுவார்கள். மக்கள் நலன் டாஸ்மாக் விநியோகத்தில் இருக்கு என கூவுவார்கள்.
முன்னேறிய சீனா, ஜப்பான், ஜெர்மனியில் ஆங்கிலம் கட்டாயமில்லை. இங்கு ஏன் அதைத் திணிக்கிறார்கள்? பட்டப்படிப்பு வரை 15 ஆண்டுகள் கற்ற பின்னும் 99 சதவீதம் பேருக்கு உரையாட வருவதில்லை என்றால் அந்தனை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? பாரத மொழிகளைக் கற்றால் பாரத தேசபக்தி வளரும். அன்னிய மொழியில் மட்டும் படித்தால் தேசதுரோக மனப்பான்மை வரவே வாய்ப்பு அதிகம்
இப்ப எவர் உங்களை தடுக்கிறது? பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் போதும். திராவிட கட்சிகள் தடுப்பது இல்லை. திணிக்காதே என்று சொல்கிறது.
மேலும் செய்திகள்
அமைச்சர் பதவி கேட்பேன்! துணை சபாநாயகர் அதிரடி
08-Jul-2025