உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆனி கிருத்திகை விழா

ஆனி கிருத்திகை விழா

குன்றத்துார்,:குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது. ஆனி மாதம் கிருத்திகை விழா நேற்று நடந்தது. மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி