உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை படங்கள் 

சட்டசபை படங்கள் 

* பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்து வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின், நான்காவது நாளாக நேற்று சபை நடவடிக்கைகளை காண வந்த பள்ளி மாணவியர்.* எஸ்.சி., - எஸ்.டி., நிதி தொடர்பாக மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சலுவாதி நாராயணசாமி, ஆளுங்கட்சி தலைவர் போசராஜு நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.* விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் உள்ள அறையில், முதல்வர் சித்தராமையாவை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்துப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி