உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில்: பிரதமர் மோடியை புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்

ராமர் கோயில்: பிரதமர் மோடியை புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: ''அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது'' என ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் பாராட்டி உள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவர் வீரப்தர சிங் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ehnxtxem&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹிமாச்சலப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 98 சதவீதம் ஹிந்துக்கள் இருக்கிறார்கள். நாங்கள் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vijay D Ratnam
ஜன 14, 2024 00:01

இனிமே கான்.க்ராஸ் கும்பல் ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் மீது சேற்றை வாரி இறக்கும். அவர் ஒரு சங்கி. மோடியின் கைக்கூலி, ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிவருடி, வி.ஹெச்.பியின் விசுவாசி, ஹிந்து மத வெறியர் என்று அல்லக்கைகள் கூவல் அதிகமாகயிருக்கும். அநேகமாக தலைவர் பதவி காலியாகும்.


Naga Subramanian
ஜன 13, 2024 21:25

மனசாட்சியின் நடப்பவர்களுக்கு பேசுபவர்களுக்கு, காங்கிரஸில் இடம் கிடையாது. விரைவில் இவருக்கும், நோட்டிஸ் அனுப்பப்படலாம்.


vns
ஜன 13, 2024 18:56

2014 இல் KhamCross கட்சி 10 லோக் சபா அங்கத்தினர்களைப் பெறுவது கடினம்.


SANKAR
ஜன 13, 2024 21:19

congress got more than that in 2014!!!!


HoneyBee
ஜன 13, 2024 16:42

நன்றி ????????????????


ஆரூர் ரங்
ஜன 13, 2024 16:41

இன்று இப்படம் கடைசி. கார்த்திக் சிதம்பரம் மாதிரி நோட்டீஸ்க்கு???? தயாராகுங்கள்.


Balasubramanian
ஜன 13, 2024 16:34

அம்மா தாயே தமிழக தலைவர்கள் சிலரை அனுப்பி வைக்கிறோம்


Kiruba Shankar K
ஜன 13, 2024 16:09

ஒரு congress CM மிடம் இரு‌ந்து இப்படி கேட்கவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி