உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதயநிதிக்கு ஜாமின்

உதயநிதிக்கு ஜாமின்

 சனாதன தர்மம் குறித்து பேசிய வழக்கில், பெங்களூரில் பதிவான வழக்கு விசாரணைக்கு, தமிழக துணை முதல்வர் உதயநிதி கடந்த ஜூன் 25 ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர். ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் பெற்றார். முந்தைய பா.ஜ., ஆட்சி மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கூறிய வழக்கில், பெங்களூரில் தொடரப்பட்ட வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆஜர். அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை