உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி தேர்தல் பிரசார பாடலுக்கு தடை

ஆம் ஆத்மி தேர்தல் பிரசார பாடலுக்கு தடை

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரசார பாடலுக்கு இந்திய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன், '' விதிகளை மீறி இருந்ததால் பிரசார பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது'' என விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்