உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இசை ஆசிரியர் நியமனம் ரத்து; நெருக்கடிக்கு பணிந்த வங்கதேசம்

இசை ஆசிரியர் நியமனம் ரத்து; நெருக்கடிக்கு பணிந்த வங்கதேசம்

டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனு ஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தொடக்கப்பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை ரத்து செய்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இடைக்கால அரசின்தலைவரானார். அவரது ஆட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மதம், கல்வி ஆகியவற்றுடன் கலாசாரக் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் கூறியிருந்தார். பள்ளிகளில், இசை, நடனத்தை தொடக்கக் கல்வியில் அறிமுகப்படுத்துவது முஸ்லிம் மதத்துக்கு விரோதமான செயல் என பல முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்தன. அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன. அரசுப் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், அப்படி இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர். முஸ்லிம் அமைப்புகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பணிந்து, இசை, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை யூனுஸ் அரசு ரத்து செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Field Marshal
நவ 05, 2025 14:37

சவுதியில் ஆசான் ஓதுவது கேட்க இனிமையாக இருக்கும் ... நம்ம நாட்ல திடுக்குனு தூக்கி போடறமாதிரி இருக்கும்


Rathna
நவ 05, 2025 10:52

அவன் எங்கே இருந்தாலும் அழிவை நோக்கியே போவான்.


Anantharaman
நவ 05, 2025 08:03

இசை இஸ்லாமுக்கு எதிரானது என்றால் அந்த மதம் எந்த வித மென்மை அன்பு ஒற்றுமை ஆகியவற்றுக்கு எதிர் என்றே பொருள். மன அமைதி பரஸ்பர நட்புணர்வு இசையால்தான் வளரும். இஸ்லாம் காட்டுமிராண்டித்தனமான இவ்வித கோட்பாடுகளைத் தள்ளினால் மட்டுமே அதை மதமாக ஒப்புக் கொள்ள இயலும். இல்லையெனில் அது ஒரு இயற்கைக்கு விரோத மிருக படத்தையே காட்டும்.


Krishna
நவ 05, 2025 06:01

Encounter All AntiHumanity Fundamendalist Jihadis Before they Genocide Native People Culture Religion LanguageEtc


Arun, Chennai
நவ 05, 2025 05:55

A R Rahman?


Rathna
நவ 05, 2025 10:50

விபூதி பூசினால் உள்ளே வரக்கூடாது என்று சொன்ன நபர்.. பிழைப்புக்காக எல்லாமே செய்வார்கள்.


Field Marshal
நவ 05, 2025 05:03

பங்களாதேஷ் தேசிய கீதம் இனிமையாக இருக்கும் அதுக்கும் ஆப்பு வைப்பார்களா ? ரூனா லைலா போன்ற பாடகிகளை இனி வருங்காலங்களில் பார்ப்பது முடியாமல் போய்விடுமோ ?


N Sasikumar Yadhav
நவ 05, 2025 04:50

பங்களாதேஷ்காரனுங்க மதவெறி பிடித்து அலைகிறானுங்க


karupanasamy
நவ 05, 2025 04:08

இசுலாம் மட்டும் தான் பகுத்தறிவு உள்ள மார்க்கம்.


Sathyan
நவ 05, 2025 02:16

மூடர்கள் நாடு, எங்கு ஷரியா இஸ்லாம் மதம் உள்ளதோ அந்த நாடு என்றும் உருப்படாது. மற்ற உலக நாடுகள் இந்த வகையில் செயல்படும் பங்களாதேஷ் போன்ற நாடுகளை அறவே ஒதுக்கவேண்டும். அங்கு எந்த பிரச்சனை வந்தாலும் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அந்த வகை மக்கள் உலகத்தில் மற்ற இடத்தில இருந்தாலும் கூட அங்கு பெரிய பிரச்சனைகள் கண்டிப்பாக உருவாகும்.


Kannan Chandran
நவ 05, 2025 01:50

வேறுபாடு இருந்திருந்தாலும் தனிநபர் வருமானத்தில் இந்தியா முந்தியிருந்த நாடு, ஆனால் பழமைவாதிகள் போர்வையில் உள்ள தீவிரவாதிகள் கையில் தற்பொழுது, இசை கூடாது, நடனம் கூடாது, அடுத்து.., வண்ண உடைகள் கூடாது, தடுப்பூசிகள் கூடாது, பெண்கள் படிக்ககூடாது, வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே செல்லக்கூடாது..


Field Marshal
நவ 05, 2025 06:39

ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் ..தாடியை ட்ரிம் பண்ணக்கூடாது ..சாயம் பூசக்கூடாது ..மீசையை மட்டும் எடுக்கணும் போன்ற பத்துவாக்கள் வரும்


நிக்கோல்தாம்சன்
நவ 05, 2025 07:50

தனிநபர் வருமானம் ? ஒருபக்கம் சவுதி அள்ளிக்கொடுத்தது , இன்னொருபுறம் அமெரிக்க எதையும் கேட்காமல் பணத்தை வாரியிறைத்தது இரண்டையும் கனெக்ட் பண்ணி யோசித்து பாருங்க , அவனுக்கு வேலையில்லாமல் கொடுத்தார்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை