மேலும் செய்திகள்
பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்; இரு தரப்பு உறவில் புதிய கட்டம்
15 minutes ago
ஹிந்து முறைப்படி திருமணம் செய்த ஸ்பெயின் ஜோடி!
24 minutes ago
போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை: சொல்கிறார் ராகுல்
2 hour(s) ago | 41
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே யில் குண்டு வெடித்த சிசிடிவி. காட்சிகள் வெளியாகியுள்ளன.கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‛‛ராமேஸ்வரம் கபே'' என்ற உணவகம் உள்ளது. இன்று திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடித்தது குண்டு தான் என போலீசார் உறுதி செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=acle94st&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி. காட்சி பதிவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். குண்டு வைத்த நபர் குறித்து கர்நாடகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 minutes ago
24 minutes ago
2 hour(s) ago | 41