வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பீஹாரில் பெய்து வரும் கனமழையால், கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லத்தில் வெள்ளம் புகுந்தது. இது மாதிரி பெரியதலைகளின் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தால்தான், அவர்களுக்கு மக்கள் படும் திண்டாட்டம் தெரியும். அப்பத்தான் ஏதாவது வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுப்பார்கள். வொவொரு மாநிலத்திலும் இப்படி கவர்னர், முதல்வர் மற்றும் ஒன்றுக்கும் லாயக்கில்லாத அமைச்சர்கள் வீட்டில் மழை வெள்ளம் புகவேண்டும்.