வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சட்டம் ஒழுங்கு பற்றி பேசும் அண்ணாமலை பையாஜீக்கு இது தெரியாதா
நாட்டில் எங்கு நோக்கினும் தினம் தினம் கொலை, கொலை, பாலியல் வன்கொடுமை. ஏன்? குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் குற்றவாளிகளுக்கு அதிக ஆதரவாக உள்ளது. முதலில் நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் போக்கு மாறவேண்டும், இப்படிப்பட்ட குற்றங்கள் குறையவேண்டுமென்றால். இப்பொழுது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சட்டங்கள் திருத்தி எழுதப்படவேண்டும்.
முதலில் போலீசார் சட்டத்தை மதிக்க வேண்டும். போலீசாரே மதிக்காததால் திருடனும் மதிக்க மாட்டேன் என்கிறான். நாம் அம்பை தான் குறை சொல்கிறோம். முதலில் திருந்த வேண்டியது அம்பை எய்பவனே.