உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்; தமிழகத்துக்கு கிஷன் ரெட்டி

பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்; தமிழகத்துக்கு கிஷன் ரெட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தமிழகத்துக்கான கட்சித் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.பா.ஜ., மாநிலத் தலைவர்கள், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை கட்சி தேசிய தலைமை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு; குஜராத் - மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ் கர்நாடகா - மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரப்பிரதேசம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பீகார் - மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் மத்திய பிரதேசம் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேர்தல் அதிகாரிகள்; ஆந்திரா - பி.சி. மோகன் அருணாச்சல பிரதேசம் - சர்பானந்தா சோனாவால்அசாம் - கஜேந்திரசிங் ஷெகாவத் சண்டிகர் - வினோத் டாவ்டே தாத்ரா நகர் ஹவேலி டாமன் டையூ - ராதாமோகன் தாஸ் அகர்வால் ஹரியாணா; புபேந்திர யாதவ் ஹிமாச்சல பிரதேசம் - ஜிதேந்திர சிங் ஜம்மு காஷ்மீர் - சஞ்சய் பாட்டியா கேரளா - பிரகலாத் ஜோஷி லடாக் - ஜெய்ராம் தாகூர் லட்சத்தீவுகள் - பொன். ராதாகிருஷ்ணன் மேகாலயா - ஜார்ஜ் குரியன் அந்தமான் நிகோபர் தீவுகள் - தமிழிசை சவுந்தரராஜன் மிசோரம் - வானதி சீனிவாசன் நாகலாந்து - முரளிதரன் ஒடிஷா - சஞ்சய் ஜெய்ஸ்வால் புதுச்சேரி - தருண் சிங் ராஜஸ்தான் - விஜய் ரூபானி சிக்கிம் - கிரண் ரிஜிஜூ தமிழகம் -ஜி. கிஷன் ரெட்டி தெலுங்கானா - ஷோபா கரண்டல்ஜே திரிபுரா - ஜூவல் ஓரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாமரன்
ஜன 03, 2025 08:00

அந்தமான் லட்சத்தீவுகள் மிசோரம் மாதிரி மிகப்பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பொறுப்பாளர்களா நியமிச்சது சரி... அவிங்க அங்கே போறதுக்கு விசா அரேஞ் பண்ணியாச்சா...??? ஏன்னா அவிங்க கேட்டாலும் கேப்பாங்க.. அப்புறம் தமிழ்நாட்டுக்கு மொத்தமா சங்கு ஊதத்தானே இந்த ரெட்டி ஐடியா... ??? அதான் அந்த வேலையை தரமா செஞ்சிகிட்டு வராரே ... அப்புறம் ஏன்...???


Svs Yaadum oore
ஜன 03, 2025 07:57

பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர் தமிழகம் -ஜி. கிஷன் ரெட்டி.. இதனால் அண்ணாமலை மாற்றி விடுவார்கள் என்று உடன் பிறப்புகள்.. ப ஜா க தேசிய கட்சி.. இந்த கட்சி தமிழ் நாட்டில் இருப்பது தெரிந்ததே அண்ணாமலை வந்த பிறகு தான் ....தமிழ் நாட்டில் தீவிர மோடி எதிர்ப்பை வளர விட்டவர் இப்போது அந்தமான் நிகோபர் தீவு பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர்... அண்ணாமலை தவிர்த்து மீதி ப ஜா க தலைவர்கள் அனைவருக்கும் தீவிர திராவிட எதிர்ப்பு என்பது கிடையாது ..திராவிடனுங்களுடன் கூட்டணி வைப்பார்கள் ...அதுவும் கள்ள கூட்டணி ..திராவிட எதிர்ப்பு மூலம் மோடி எதிர்ப்பை தமிழ் நாட்டில் வேரறுத்ததே அண்ணாமலைதான் ....தீவிர திராவிட எதிர்ப்பாளர்களை மற்ற தமிழக ப ஜா க தலைவர்கள் இனி தவிர்க்க முடியாது ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை