உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., பொறுப்பாளர்கள் யார் யார்?

பா.ஜ., பொறுப்பாளர்கள் யார் யார்?

பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ள பா.ஜ., மேலிடம், கர்நாடக தேர்தல் பொறுப்பாளர்கள், லோக்சபா தொகுதி பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவின் பேரில், தேசிய பொதுச்செயலர் அருண் சிங் அறிவித்து உள்ளார்.கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்தாஸ் அகர்வால், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்.

லோக்சபா தொகுதி வாரியாக பட்டியல்

தொகுதி பெயர்மைசூரு அஸ்வத் நாராயணன், ரவிசங்கர், ராபின்சாம்ராஜ் நகர் பனிஷ், மல்லிகார்ஜுனப்பாமாண்டியா சுனில் சுப்பிரமணி, உமேஷ்ஹாசன் பிரனேஷ், பிரசன்னாதட்சிண கன்னடா கோட்டா சீனிவாஸ் பூஜாரி, நிதின் குமார்உடுப்பி - சிக்கமகளூரு அரக ஞானேந்திரா, நவீன் ஷெட்டி, ரவீந்திர பெலவாடிஷிவமொகா ரகுபதி பட், கிரிஷ் படேல்உத்தர கன்னடா ஹரத்தாளு ஹாலப்பா, கோவிந்த நாயக்தார்வாட் ஏரண்ணா காடாடி, நாகராஜ்ஹாவேரி அரவிந்த் பெல்லட், கலகப்பா பண்டிசிக்கோடி அபய் பாட்டீல், ராஜேஷ் நெர்லிபாகல்கோட் லிங்கராஜு பாட்டீல், சித்து சாவடிவிஜயபுரா ராஜசேகர் சீலவந்த், அருண் ஷாபூர்பீதர் அமர்நாத் பாட்டீல், அரஹந்த் சாவ்லேகலபுரகி ராஜுகவுடா, ஷோபா பானிராய்ச்சூர் தொட்டண்ண கவுடா பாட்டீல், குரு காமாகொப்பால் ரகுநாத் ராவ் மல்காபுரே, கிரிகவுடாபல்லாரி ரவிகுமார், சதீஷ்தாவணகெரே பைரதி பசவராஜ், விரேஷ் ஹனகவாடிசித்ரதுர்கா சன்னபசப்பா, லிங்கமூர்த்திதுமகூரு கோபாலய்யா, பைரண்ணாசிக்கபல்லாபூர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, நாராயணசாமிகோலார் சுரேஷ் கவுடா, மைகேரி நாராயணசாமிபெங்களூரு ரூரல் நிர்மல் குமார் சுரானா, முனிரத்னாபெங்களூரு தெற்கு எம்.கிருஷ்ணப்பா, உமேஷ் ஷெட்டிபெங்களூரு சென்ட்ரல் குருராஜ் காந்திஹோல், கவுதம் குமார் ஜெயின்பெங்களூரு வடக்கு எஸ்.ஆர்.விஸ்வநாத், சச்சிதானந்த மூர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை