வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழக நூலகங்களில் விரைவில் இந்த புஸ்தகம் படிப்பதற்கு கிடைக்கும். படித்துவிட்டு திருப்பி நூலகத்திற்கே கொடுக்காதீங்க. அருகில் உள்ள பாட்டியம்மாள் கடையில் கொடுங்க. பாவம் பாட்டியம்மா அவள் தயாரிக்கும் பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரங்களை பொட்டலம் கட்டித்தர உபயோகமாக இருக்கும்.
ஆக இந்த புத்தகத்தையும் பெரியார் அறிவுலகத்தில் வாங்கி வைக்க வேண்டும்.
புத்தகத்தில் உள்ள குறைகளையும் தவறையும் எடுத்துச் சொல்லியும் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.வெட்கம். தவெக அரசு நீடிக்க இதில் பங்கேற்கிறது. மற்றவர்கள் கூட்டணிக்காக எப்படி கேவலமாக நடந்துகொள்வார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் தரம் சரிந்து கொண்டே செல்கிறது. விஜய் ராகுல் என்று பட்டியல் நீள்கிறது மக்களுக்கு விவஸ்தயில்லை. இது குடும்ப வாழ்க்கையிலும் குழந்தை வளர்ப்பிலும் ஏதிரொலிக்கும். சர்வ நாசம்.
பொய்களுக்கு ஒரு வெளியீட்டு விழாவா?
கிருப்டோ திரோகிகளின் கூட்டமைப்பில் ஜோசபுவிஜய் சேர்ந்தது மிகவும் துரதிர்ஷ்டமான செயலாகும். சீக்கிரம் அந்த கும்பலின் உண்மை குணம் அறிந்து விஜய் வெளியேறுவது நல்லது.
இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் ஆண்டர்கள் இந்திய வளங்களை சுரண்டி சென்றார்கள் அவர்கள் வழிதோன்றல்கள் அறுபது ஆண்டுகள் குடும்பமாக ஆண்டார்கள் பல லட்சம் கோடிகள் ஊழல்......இப்ப மீண்டும் எல்லோரையும் கையகட்டி வாய் பொத்தி நிற்க ஆள துடிக்கிறார்கள்...சுரண்ட துடிக்கிறார்கள்
கண்டிப்பாக போக வேண்டும். ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொல்ல ஆயுதம் கொடுத்த கட்சியின் தலைவியின் சுய சரிதை விழாவில் கண்டிப்பாக பங்கேற்று சிறப்பிக்க தான் வேண்டும். தமிழ்நாட்டு டாஸ்மாக் தற்குறிகளுக்கு அறிவு மட்டுமல்ல தமிழன் என்கிற உணர்ச்சியும் மழுங்கிவிட்டது.
Agal vilakku publication ?