வாசகர்கள் கருத்துகள் ( 31 )
"மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என அவர் மீது சந்தேகம் வந்தது இவ்வாறு அவர் கூறினார்" ஒரு கட்டத்திற்கு மேல போனா மன நிலை சரியில்லாமல் போனதுபோலதான் இருக்கும், இது சகஜம் தான்...
இது நூற்றுக்கு நூறு சித்தராமையாவின் அற்பத்தனமான போக்கு.
கர்நாடகாவில் ஜெயிக்க காங்கிரஸ் நடத்தும் தேர்தல் நாடகம்.
வந்த பெண் எதுவும் சரியாகப் பேசவில்லை. எனவே வந்த விடயத்தை விட்டு தடுமாறி பேசியுள்ளது. அந்தப் பெண் ஏதோ திட்டத்துடன் வந்துள்ளது தெரிகிறது. அவருக்கும் சந்தேகம் வந்துள்ளது. இப்படித்தான் அமர்பிரசாத் ரெட்டிக்கும் திமுகவினர் பெண்ணை வைத்து வழக்குப் பதிவு செய்தனர். இப்போது எடியூரப்பாவுக்கும் அதே மாதிரி பெண் மூலம் நாடகம். தேர்தல் வரும் நேரம் இது போன்ற நாடகங்கள் அரங்கேறும்.
81 years old guy is molesting 17 years old girl while her mother is standing outside , somehow it doe not fit in to film .
தப்பு செய்யலைன்னு சொல்லல ஆதாரம் இல்லயாம்
சேர்ந்த இடம் அப்படி! எண்பத்தோரு வயது கிழம் இது!
பாரதிய ஜல்ஸா கட்சியில இதைத் தானே எதிர்பார்க்க முடியும்... ஆனா இங்க அதுக்கும் முட்டு கொடுக்க ட்ரை பண்ற நெனச்சா தான் பரிதாபமா இருக்கு... பாவம்... பாதிக்கப்பட்ட பொண்ணு... இந்த சம்பவம் உண்மைன்னா கூட ஒத்துக் கொள்ள மனசு வராது... அது தான் கொடுமை...
இதற்கு முட்டு கொடுக்க நினைக்கும் சங்கிகள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து கதறவும்... பார்க்கவே சந்தோஷமாக உள்ளது... தொடரட்டும் உங்கள் கதறல்...
அப்பிடின்னு ஒரு கொத்தடிமை தும்பி கதறுது
பொதுவாகவே ஒருவரை பழிதீர்க்க அல்லது அவரது பெயரை கெடுக்க முதலில் எதிரிகள் செய்வது பெண்களை வைத்து பாலியல் புகார் சொல்வதுதான். அது உண்மைக்கு மாறாகவே இருந்தாலும் அப்படிதான் செய்வார்கள். அதன் பின்னர் அது பொய்யான குற்றச்சாட்டு என்று தீர்ப்பே வந்தாலும் அந்த புகாரை சொல்லி சொல்லியே கேவலம் செய்வார்கள். அதனைத்தான் காங்கிரஸ் செய்துள்ளது.
பெண்களை வைத்து அவதூறு கிளப்புவது திமுக ஸ்டைல் ...அதை கூட்டணியிலுள்ள காங்கிரசும் அட்சரம் பிசகாமல் பின்பற்றுகிறது ...கேவலம் ....
Same done by BJP to Gogoi when he was about do deliver damning judgement in Raphael case.Gogoi got the clue and delivered " correct judgement"
மேலும் செய்திகள்
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி
1 hour(s) ago | 4
வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
3 hour(s) ago | 13
இஸ்ரேல் உடனான இந்தியா உறவு வலுவானது; ஜெய்சங்கர் பேச்சு
4 hour(s) ago | 5