உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025-2026ம் ஆண்டு பட்ஜெட்: விலை குறையும் பொருட்கள் என்ன?

2025-2026ம் ஆண்டு பட்ஜெட்: விலை குறையும் பொருட்கள் என்ன?

புதுடில்லி: மின்சார வாகன உதிரிபாகளுக்கு இருக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மின்னணு வாகனங்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகையால், விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படும் பொருட்கள் பற்றிய விவரம்: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=767yd2v9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மின்னணு வாகனங்கள் மற்றும் செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை.* 36 வகையான உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கால் அந்த மருந்துகள் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.*எல்.இ.டி, ஜிங்க், லித்தியம்- அயன் பேட்டரிகள்* பதப்படுத்தப்பட்ட மீன்கள் (இதற்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.)* லெதர் பொருட்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik
பிப் 01, 2025 17:09

அப்படியே சோலார் பேனல் விலை குறைப்பு / இறக்குமதி வரி நீக்கி அறிவித்திருந்தால் பலரும் தாமாக முன்வந்து மாற்று எரிசக்திக்கு மாறுவர். இதன்மூலம் டமீலகத்தின் இருண்ட காலத்திலிருந்து கொஞ்சம் விடுபடுவர். இப்போதெல்லாம் கரண்ட் பில் ஷாக்கடிக்கிறது.


Rajathi Rajan
பிப் 01, 2025 17:07

விலை குறையும் பொருட்களை போடும் உனக்கு விலை கூடும் பொருட்களை போடா தெரியாத? அல்லது போடா முடியாத? கேவலமான பட்ஜெட் ???


Manalan
பிப் 01, 2025 13:44

லிஸ்ட் பெருசா இருக்கே


M Ramachandran
பிப் 01, 2025 13:23

நம்பிடுங்கா. பட்ஜெட் உதிரி பாக வரி குறைப்பு என்றும் மக்களுக்கு வந்து சேராது. வியாபாரிகள் இறக்க மற்ற பேராசை உள்ளவர்கள். ஏமாறும் போது உடனேயே ஏற்றிவிடுவார்கள் இறஙகும் போனது அங்கு இங்கு என்று கை. காட்டுவார்கள், அப்படியே அரசு நடவடிக்கையை எடுப்பதற்குள் அடுத்த பட்ஜெட் வந்து எதிலாவது வரி ஏற்ற விலை ஏற்றம் மரக்க அடி பட்டுவிடும்


Kumar Kumzi
பிப் 01, 2025 14:49

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஏமாந்து ஓட்டு போட்டுட்டு மத்திய அரசை குறை சொல்ல ஒனக்கு என்ன அருகதை இருக்கு